அடடே... அப்படியா?

அதிர்ச்சி… பாகிஸ்தானின் ஒரு மாகாணம் போல் செயல்படும் மத்தியப் பிரதேசம்! டிவிட்டர்வாசிகள் கோபம்!

மத்தியபிரதேச பத்தாம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தீ! தவிக்கும் வனவிலங்குகள்!

காட்டுத்தீயின் காரணமாக, வனவிலங்குகள் காட்டில் இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகின்றன.

தில்லி வன்முறை: ஒருதலைப்பட்சமாக ஒளிபரப்பிய 2 ஊடகங்களுக்கு 2 நாள் தடை!

தில்லி வன்முறை குறித்து ஒளிபரப்பிய, இரு கேரள செய்தி சேனல்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 48 மணி நேரம் தடை விதித்தது.

கருணாநிதி குடும்பத்தினர் கோடீஸ்வரர்களாக… திமுக., ‘தியாகி’களில் தலையாயவர்!

கருணாநிதியின் குடும்ப உறுப்பினராக இல்லையெனில் திமுக ஆரம்ப கால பழுத்த தொண்டனுக்கே இந்த நிலை

தேவையற்ற உயிர் பயத்தில் மக்கள்! முகமூடி, கையுறை விலையெல்லாம் எக்கச்சக்கத்தில்… எகிறுது!

தனியார் நிறுவனங்களே தயாரித்து சப்ளை செய்து வந்த நிலையில் ஏகத்துக்கும் விலை உயர்வு ஏற்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், முகமூடிகள், கையுறைகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு அரசின் மருந்தகங்களில் குறைந்த விலையில் வழங்க வேண்டும்

கப்பல் மூலம் சென்னைக்கு வந்த சீன பூனை! கதறும் கடற்கரை!

அந்த கூண்டு இருந்த கண்டெய்னர் பக்கமே யாரும் போகவில்லை. உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுக்கவும் இல்லை. பூனையை அனுப்பியது யார் என்றே தெரியாமல் அதிகாரிகளும் குழம்பி போயுள்ளனர்.
- 2026

கொரோனா பற்றிய அனுபவத்தைக் கூறும் கேரளா மாணவி!

உடலளவில் நான் நன்றாக உள்ளேன். சீனாவுக்கு எப்போது திரும்புவது என தெரியவில்லை.

அரசு நிலத்தில் முறைகேடாக கட்டிய சர்ச்: நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்றால் தடுத்து போராட்டம்!

அரசு நிலத்தில் முறைகேடாக மதமாற்றச் செயல்களுக்காக கட்டப்பட்ட சர்ச் ஒன்றை நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்ற போது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, கிறிஸ்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாட்ஸ்அப்பில் ‘டார்க் மோட்’ வசதி!

இரவில் குறைந்த ஒளியில் நாம் திரையை பார்க்கும் வசதி. வழக்கமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் பின்திரை 'டார்க் மோடு' ஆன் செய்யும் பட்சத்தில் கருப்பு/சாம்பல் நிறத்தில் மாறிவிடும்.

வாக்காளர் அட்டையை திருத்த சொன்னா மனுஷனையே நாயா மாத்திட்டாங்களே.. அதிர்ச்சியில் முதியவர்!

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்தபோது இந்த தவறு நேரிட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கரோனா குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்!

தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.

எச்சரிக்கை! உங்க மொபைல் போனுக்கு கொரோனா பேர்ல ஃபைல் வந்தா பாக்காதீங்க..!

உங்கள் கணினியிலோ, மொபைல் போன்களிலோ பதிய வைத்து, அவற்றின் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப் படுமென்றும் எச்சரிக்கின்றனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!
- 2026

Recent articles