அடடே... அப்படியா?

தில்லி கலவரத்தைத் தூண்டிய வெறுப்புப் பேச்சுகளின் மையப்புள்ளி!

டெல்லி கலவரத்திற்கு பின்னான விசாரணை.. இந்த வலைப்பின்னலை.. மிகக் கொஞ்சமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது… என்பதையே இச் செய்திகள் உணர்த்துகின்றன.

அவையில் அமளி ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.பி.க்கள்! 7 பேர் சபாநாயகரால் சஸ்பெண்ட்!

அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் சில பேப்பர்களை சபாநாயகரை நோக்கி வீசினர்.

கரோனா வைரஸ் தொற்று: என்ன என்ன செய்ய வேண்டும்?

கரோனாவுக்கான அனைத்துச் சிகிச்சைகளும் நோயைத் தீர்ப்பதல்ல தடுக்கும் சிகிச்சைதான், 5 பேரில் 4 பேர்களுக்கு தானாகவே சரியாகி விடும், பாராசிட்டமால் போன்ற மருந்துகளே காய்ச்சலுக்குப் போதுமானது.

இன்று முதல் அமல்! அரசு சொகுசு பேருந்துகளில் கட்டண குறைப்பு!

பயணிகளை கவரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் திடீரென கட்டணத்தை குறைத்துள்ளது.

ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினி!

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது .

ஆசையாய், அழகாய் வளர்த்ததை அள்ளிக் கொடுத்த கல்லூரி மாணவிகள்! 1300 பேர் செய்த அருஞ்செயல்!

நேற்று திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
- 2026

கொரோனா: திருச்சி வந்த பயணிகள் 3 பேருக்கு அறிகுறி!

11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் தற்கொலை முயற்சி!

அப்படிப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அறிந்து தெலுங்குதேசம் கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

8ம் வகுப்பு: தனித்தேர்வா, பொதுத்தேர்வா? கடும் குழப்பத்தில் தேர்வுத்துறை!

தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்.1 முதல் ஜிஎஸ்டி லாட்டரி..! குலுக்கலில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்!

ஜி.எஸ்.டி. லாட்டரி திட்ட பரிசு தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையில் கிடைக்கும் என்று கூறப் படுகிறது.

வங்கிக்கடன் வழக்கில் அதிமுக., முன்னாள் எம்.பி., குற்றவாளி!

வங்கிக் கடன் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஹோலி கொண்டாட்டங்கள் இல்லை! கொரோனாவால் பிரதமர் முடிவு!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக வெகுஜனக் கூட்டங்களைக் குறைக்க உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
- 2026

Recent articles