அடடே... அப்படியா?

விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணி! முக கவசம் அணிந்தும் மூச்சுதிணறி உயிரிழப்பு!

அவருடைய முக கவசத்தை கழற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹையா ஜாலி..! தேர்வு முடிந்து ‘கோடை விடுமுறை’ எப்போ தெரியுமா?!

இந்த வருடம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை எப்போது விடப்படுகிறது தெரியுமா? இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

கொரோனாவை கூவிக் கூவி விற்கிறார்… நெலமையப் பாருங்க… இங்க!

இந்த நிலையைப் பயன்படுத்தி ஒருவர் கொரோனா கொரோனா என்ற பெயரில் மாஸ்குகளை எப்படி விற்பனை செய்கிறார் பாருங்கள்....

ஐயோ என்னை கடத்திட்டாங்க.. அலறி ஓடி வந்த +2 மாணவி! நாடகத்தால் அதிர்ந்த போலீஸ்!

வேறு காருக்கு மாற்றும்போது நான் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

தூங்கிக்கிட்டு இருக்கற சிங்கத்தை தட்டி எழுப்பினது யாருய்யா? வைரல் வீடியோ!

இளைஞர்கள் சிலர் சாலையில் நின்று கொண்டிருக்க, மிகப்பெரிய சிங்கம் ஓன்று அவர்களை கடந்து வேகமாக ஓடுகிறது

திமுக., பொருளாளரில் இருந்து பொதுச் செயலாளராக… துரைமுருகன்?!

ஸ்டாலினும், திமுக., தலைவர் பதவி மு.கருணாநிதிக்கு மட்டுமே என்று அறிவித்து, பொதுச் செயலாளரின் அதிகாரங்களைக் கூடுதல் ஆக்கி தாமே வைத்துக் கொள்ளலாம்
- 2026

திருடுபோன திருப்புறம்பியம் பெருமாள் கோயில் விக்ரகங்கள் மீட்பு: 4பேர் கைது!

கும்பகோணம்: திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சீனியர் சிட்டிசன்ஸ் வங்கி கணக்கில் திருத்தம்!

படிவம்-4 மூலம் கணக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முடிக்கப்படும்.

கணவரை அடித்து நொறுக்கிய மனைவி! ஆனால்… எதற்காக அடிக்கிறார்? வைரலான வீடியோ!

அந்த வீடியோவில் கணவனை கயிற்றால் கையையும் காலையும் கட்டி கம்பால் அடித்து நொறுக்குகிறாள் ஒரு மனைவி.

இஸ்லாமிய கூலிப்படை பணம் கேட்டு மிரட்டல்? மருமகன் கொலையில் சிறையில் இருந்த ரியல்எஸ்டேட் அதிபர் தற்கொலை!

மருமகனைக் கொன்ற மாமனார் ஒன்றரை வருடம் கழித்து ஞாயிறன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தெலங்காணாவில், நல்கொண்டா மாவட்டம் மிரியால்குடாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. .

கொரோனா விழிப்பு உணர்வு செய்திய மாநில மொழிகள்ல போடுங்களேன்: ராமதாஸ்!

அந்தந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ், திமுக., எம்பி., கனிமொழி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.

கழுதைக்கு ‘காவி’ அடித்ததால்… பிரியங்கா ஓவியத்துக்கு ரூ.2 கோடி கொடுத்ததா ‘யெஸ்’ வங்கி?!

இந்தப் படத்தைக் குறிப்பிட்டு… கழுதைக்கு காவி நிறம் அடித்த காரணத்தால்தான் யெஸ் வங்கி இதனை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர்.
- 2026

Recent articles