சற்றுமுன்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: மார்ச் 16க்கு ஒத்திவைப்பு

  புது தில்லி: சிபிஐ தொடர்ந்த ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. முன்னதாக, ஏர்செல்...

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி

சென்னை: சென்னையில் ஆட்டோக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர் ஒருவர் பலியானார். சென்னை சேத்துப்பட்டு வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (60). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று தனது ஆட்டோவை...

ரேசன் அரிசி கடத்தலில் பல்லாயிரம் கோடி இழப்பு : சி.பி.ஐ. விசாரணை கோருகிறார் ராமதாஸ்

சென்னை ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர்...

கடவுள் நம்பிக்கையாளர் ரத்தம் நம்பிக்கையில்லாதவர்களை வாழவைக்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை:கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. எனவே...

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அரசு செயல்படாது: அமைச்சர் அனந்தகுமார்

சென்னை: நிலம் கையகப் படுத்தும் சட்ட விவகாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசு செயல்படாது என்று கூறினார் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார். புது தில்லியில் இருந்து விமானம்...

ஸ்டாலின் ஒரு துளசி செடி: ஜெகத்ரட்சகன்

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஸ்டாலின் ஒரு துளசிச் செடி என்று பாராட்டினார். ...
- 2026

ஜிம்பாப்வேயை 20 ரன்னில் வென்றது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் 23 வது லீக் சுற்று ஆட்டம் இன்று பிரிஸ்பென் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில், டாஸ்...

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின்  சிக்கலை அரசு தீர்க்க வேண்டும்: ராமதாஸ்

எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார்.  இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை...

மு.க.ஸ்டாலினின் 63–வது பிறந்த நாள்: கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது...

ஜி மெயிலுக்கு தடை: மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவிப்பு

புது தில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து...

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி பேச்சு

சென்னை: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது...

இங்கிலாந்துடன் மோதல்: இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

வெலிங்க்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெற்றது. ...
- 2026

Recent articles