தமிழகம்

விராலிமலையில் அம்மன் சிலையை சேதப்படுத்தி மர்ம நபர்கள் அட்டூழியம்!

கோயிலில் உள்ள முழு உருவ சிலை உடைக்கப்பட்டுள்ளது.

ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

சிறுமியை கட்டயாப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

70 வயது மூதாட்டிக்கு ஒரேநாளில் அடுத்தடுத்து 2 டோஸ் தடுப்பூசி! தீவிர கண்காணிப்பு!

பாட்டிக்கு 2வது முறையாக தடுப்பூசி போட்டது தெரியவந்தது.

தோழி போல் பேசி பெண்களின் தகவல்களை பெற்ற இளைஞர்!

யாருக்கெல்லாம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி இருந்தாரோ, அந்த, பெண்களை தொடர்பு கொண்டு போலீசுக்கு சென்றால், சேகரித்து வைத்துள்ள உங்களின் அந்தரங்க, ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

காதலித்து கட்டில் கடந்ததும் கழற்றி விடப்பார்த்த காதலன்! கம்ளெயிண்டால் கல்யாணம் முடித்த காதலி!

இதையறிந்த சுகுணா பெற்றோருடன் மணிவேல் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டார்.

அதிர்ச்சி: தூத்துக்குடியில் காட்டுப் பகுதியில் முட்புதரில் கடவுள் சிலைகள்!

கோயில்களில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கான அடையாளமாக குங்குமம் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
- 2026

திருமணமானமாகி மூன்றே மாதம்.. கிணற்றில் விழுந்து இளம்பெண் தற்கொலை!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீனா (20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் மற்றும் பிள்ளையார் சிற்பம் கண்டெடுப்பு!

இவ்விடத்தில் 7ஆம் நூற்றாண்டுவாக்கில் பல்லவர் காலத்திய சிவாலயம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மினிபஸ் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக 5 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி!

மினி பஸ் உரிமத்தை புதுப்பிப்பதற்காக திருவள்ளூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

மக்களின் மனக் கொந்தளிப்புக்கு ஆளாகாதீர்கள்: திமுக., அரசுக்கு இந்து முன்னணி எச்சரிக்கை!

உடனடியாக அரசு இந்துக்களின் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கின்றது

மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுக் கொண்டேன்: தவத்திரு நித்யானந்தா!

293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள்

BHEL நிறுவனத்தில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

பி.ஹெச்.இ.எல் (BHEL) Bharat Heavy Electricals Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.Part Time Medical Consultant பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன....
- 2026

Recent articles