தமிழகம்

ரேஷன் கடை: இப்படி தான் நடந்துக்கணும்!

ரேஷன் கடையில் கைரேகை விழாது.

கவனம் பெற்றோர்களே.. மின்விசிறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

தாய் பதறிப்போய் சிறுவனை எழுப்பிய போது, சிறுவன் அசைவில்லாமல் இருந்துள்ளான்.

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! ஆட்டோ டிரைவர் கைது!

சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார்

கோவிலில் புகுந்த பாம்பு! ஒரு மணிநேரம் போராடி பிடிப்பு!

பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி! வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

பிரியா கூச்சலிட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

நடுரோட்டில் குடித்து விட்டு மனைவியை அடித்து கொடுமை!

அத்தனை பேர் முன்பு மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை அறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
- 2026

காட்டுப்பன்றி தாக்கி விவசாயி மரணம்!

விவசாய நிலத்தில் மறைந்திருந்த காட்டுப் பன்றி, எதிர்பாராத விதமாக செல்வராஜை தாக்கியுள்ளது

நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் எனக்கூறி நகைப் பறிப்பு!

அங்கு வந்த 2 பேர், மூதாட்டியிடம் தங்களை போலீசார் என்றும், மப்ட்டியில் வந்துள்ளதாகவும் கூறி அறிமுகம் செய்துள்ளனர்.

14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை! 4 பேர் கைது!

சிறுமியின் வயதை உறுதிசெய்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல்நிலையத்தில் புகார்

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது.

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்!

சிறுவன் என்பதால் அவனை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காதல் கொக்கி போட்டு சிறுமியை தூக்கிய கொக்கி ராஜ்!

ராஜ்குமார் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
- 2026

Recent articles