தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு! இத்தனை நாட்களில் அதிகபட்சம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் இத்தனை நாட்களில் இதுவே அதிகபட்சம்! தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளி என்று சொல்லி தப்பித்த திருடன்!

மர்ம நபர் ஒருவர் வீடுகளின் சுவர் மீது ஏறிக் குதித்து ஒவ்வொரு வீடாகச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

சுஷாந்த் சிங் இறப்புக்கு பீலா ராஜேஷ் இரங்கல்!

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு தடை! பள்ளி கல்வித் துறை!

10-ம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது

பயணியர் ஆதரவில்லை! இ-பாஸ் கெடுபிடிகள்! சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா?

இந்த இரு ரயில்களிலும் 14 மற்றும் 16 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.

மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை!

வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அங்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2026

ஊழியம் செய்ய பணமில்லையாம்! பைக் திருடராக மாறிய பாதிரியார்!

கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்களிலும் வேகமாகப் பரவும் தொற்று நோய்!

தென்மாவட்டங்களிலும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

கொரோனா: தூத்துக்குடியில் 34 வயது நபர் மரணம்!

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இம்மாதம் 6-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலிகை முககவசம்: மக்களிடம் அதிக வரவேற்பு!

இங்கு உற்பத்தி செய்யப்படும் மூலிகை முகக்கவசங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம்.

கொரோனா: கோவில்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று!

சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.
- 2026

Recent articles