தமிழகம்

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேரந்த ஒருவா்  கைது  

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி கைது

திண்டுக்கல் கலெக்டரிடம் மனு !வெளிநாட்டில் வேலை என பணம் பறிப்பு !

 திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த10 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.அந்த புகார் மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த...

கர்நாடக சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவிட முடியாது!

ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அத்திவரதர் பூஜைக்கு வந்த அர்ச்சகர்களை விட மறுத்த போலீஸார்! வாக்குவாதத்தால் பரபரப்பு!

உள்ளே சேவைப் பணியில் இருந்து வந்த அர்ச்சகர்களுடன் சேர்ந்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து, சமாதானப் பேச்சு நடத்தினர்

கர்ப்பிணி பெண் தற்கொலை! கணவனின் வரதட்சணை கொடுமையா?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஞ்சாலி வயது 23 ,  தர்மபுரி மாவட்டம் கல்லாத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் பெற்றோர்கள் நிச்சியத்து, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணைக் கொடுத்து,  10 மாதங்களுக்கு முன்பு திருமணம்...

தேசிய விலங்கை சாய்த்த ஆயுதம் !

நீலகிரியில் உள்ள முதுமலையில் மொத்தம் 60 புலிகள்தான் இப்போதைக்கு உள்ளன. சில சமயம் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வந்துவிடும் நிலையும் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் புலி ஒன்று வனப்பகுதியின் எல்லையில், வாயில் ரத்தம்...
- 2026

பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?காவல்துறையில் காவல் ஆய்வாளருக்கு இணையான சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் (Special Inspector) பதவி அறிவிப்பு மானியக் கோரிக்கையில்...

வேலூரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு இப்போது பலவிதங்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது. 

வேண்டாம் என்ற பெண்ணை வேண்டும் என்று தேர்வு செய்த ஜப்பான் நிறுவனம்!

சக மாணவர்களின் கேலி,கிண்டலுக்கு நடுவில் சாதனைப் படைத்துள்ளார் ”வேண்டாம்” என்ற மாணவி.கிராமங்களில் பெண்குழந்தை அடுத்தடுத்து பிறந்தால் இறுதியாக பிறக்கும் குழந்தைக்கு, ”வேண்டாம்” என்று பெயர் சூட்டி பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தை...

நீங்கள் ரவுடியா? விவிஐபி பாஸ் உடனே கிடைக்கும்! அத்திவரதர் வைபவத்தில் அல்லக்கைகள் அட்டகாசம்!

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விவிஐபி., சலுகையில் அனுப்பி வைத்தது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறதாம்!

அத்திவரதர் தரிசனம்… இதுதான் ‘ரியாலிட்டி’..!

பலர் தாங்கள் 6 மணி நேரத்துக்கு மேல் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். சிலர் 2 மணி நேரத்தில் தரிசித்து வந்தோம் என்கிறார்கள். அப்படி என்றால் ரியாலிட்டி என்ன? #அத்திவரதர்வைபவம்

அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்றும், அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles