தமிழகம்

ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

ஐ.எஸ்., பயங்கரவாத தொடர்பு! சென்னை, நாகையில் பிடிபட்டவர்களிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர் விசாரணை!

கேரளாவிலும் தமிழகத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர் நிலைகள் தூர்வாரும் பணி ! இளைஞர்களின் சுயமுயற்சி ! குவியும் ஆதரவு !

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம், கீரமங்கலம் பகுதியில்,  இளைஞர்கள் தன்னெழுச்சியுடன், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கினர்.இளைஞர்கள் நற்பணி மன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி...

திருமண விழாவில் தண்ணீர் கேன்கள் பரிசளிப்பு !

தமிழகத்தில்  பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் தண்ணீர் தேடி அலையும் அவலநிலை எங்கும் நிலவி வருகிறது. சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில்...

சுகப்பிரசவமும் நம் கைவசமே

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.

தபால் துறை தேர்வு சுற்றறிக்கை ஸ்டாலின் கடும் கண்டனம்…..!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் அரசியல் சட்டம் தந்துள்ள இடஒதுக்கீட்டுப் பயனை அடையவும் தகுதியானவர்கள் என்ற உரிமையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மறந்து விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
- 2026

அப்பப்பா… இத்தனை பேரா?! அத்திவரதா… உனை தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?!

கூட்ட நெரிசலில் சிக்காமல் அத்தி வரதரை தரிசிக்க சில டிப்ஸ் :

அறிவிப்பு வந்து 2 வருடமாச்சு… அந்தியோதயா உதயமாகாமலேயே அந்திமமாச்சு! ஓடாத ரயில் ரத்தான அதிசயம்!

தெற்கு ரயில்வே நிர்வாகமோ, அறிவிக்கப் பட்ட ஒரு ரயிலை ஒரு சேவை கூட இயக்காமல் அமைதியாக ரத்து செய்துள்ளது. இப்படி அந்திம திசைக்குச் சென்றுள்ளது வேறு ஒன்றும் இல்லை...

இருவரின் சம்மத்திற்காக காத்திருக்கும் ‘கரகாட்டகாரன் 2“

தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள கங்கை அமரன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராமராஜன் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பாலிதீன் பாக்கெட்டுக்கு பதிலாக… கண்ணாடி குடுவையில் ‘பால்’..?! நீதிமன்றம் ‘யோசிக்க’ வேண்டும்!

பாலிதீன் பாக்கெட்டுகளுக்கு பதிலாக கண்ணாடி குடுவை உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து பால் முகவர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

சினிமா மோகத்தால் மட்டும்தான் எம்.ஜீஆர் மக்கள் மனதில் நிற்கிறார். ஆண்டிமுத்தராசா……!

எம்.ஜி.ஆர் மீது இருந்த சினிமா மோகத்தால் மட்டுமே இன்னும் அவர் மக்கள் நினைவில் இருக்கிறார் என்றும் அவரது திட்டங்களால் அல்ல என்றும் தெரிவித்த ஆ.ராசா, இன்னும் 25 ஆண்டுகளில் மக்கள் எம்.ஜி.ஆரை மறந்து விடுவார்கள் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும்: நடிகர் சூர்யா அச்சம்……!

புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா பொதுமக்கள் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை திணிக்கப்படும் என கூறினார்.
- 2026

Recent articles