தமிழகம்

பேச்சு சுதந்திரத்துக்கும் ஒரு வரம்பு உண்டு! ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அதற்கு ஒரு வரம்பு இல்லையா என்று திரைப்பட இயக்குனர் ரஞ்சித் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது

அணி திரட்டுகிறார் தங்க தமிழ்ச்செல்வன்! முக்கிய முடிவை வெளியிடுகிறார் தினகரன்!

ஆடியோ விவகாரம் குறித்து அவர் கூறிய போது, கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மைதான்; என்னைப் பற்றி அவதூறு பரப்புவது ஏன்?  என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

28ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

வரும் 28ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது

ரூ.10 நாணயம் வாங்காதீங்க என சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து மேலாளர் சஸ்பெண்ட்

பத்து ரூபாய் நாணயங்களை நடத்துனர்கள் பொதுமக்களிடமிருந்து பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய திருப்பூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

தங்க தமிழ்செல்வன் அமமுக.,வை விட்டு வெளியேற வேண்டும்; இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார்!

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அவர் பேசியது, மக்கள் மத்தியில் கட்சி குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது

சென்னை இங்கே… ஏரிகள் எங்கே? ஆறுகள் இங்கே… மணல் எங்கே?

குடம் இங்கே... தண்ணீர் எங்கே என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம் ஒன்றை எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலடியாக, சென்னை இங்கே ஏரிகள் எங்கே ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
- 2026

3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினால்… ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.2016 ஜூன்...

அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம்!

அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! என்று திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம் அடைந்துள்ளார்.

மாட்டு வண்டியில மாமன் வீட்டுச்சீர்வரிசை பராம்பரியம் காத்த தாய்மாமன்; பாராட்டும் பொதுமக்கள்….!

மாட்டுவண்டியில் சென்ற தாய்மாமன் வீட்டு சீர்-வீடியோ கார்கள், பஸ்கள் ரோட்டில் சரக் சரக்கென பறக்க.. வாழை மரம்.. சீரியல் செட்.. பலூன்கள் பறக்க வந்த மாட்டு வண்டியை கண்டு மக்கள் அப்படி அப்படியே வாயை பிளந்து பார்த்து நின்று விட்டார்கள்.

தமிழக தண்ணீரை தமிழகத்துக்கே தரவிடாமல் தடுப்பவர்கள், கர்நாடகத்திடம் எப்படி கேட்க முடியும்?!

அவருக்கு வெளிநாட்டில் இருந்து ஏகத்துக்கும் பணம் வருகிறது! அதற்காக இப்படி அவர் பேசுகிறார்! அவருடைய வாயை வைத்து ஓட்ட வேண்டியதுதான்!

இந்திரா காந்தியையே கைது செய்த தமிழர்… முன்னாள் சிபிஐ இயக்குனர் லட்சுமிநாராயணன் காலமானார்!

முன்னாள் டிஜிபி லட்சுமி நாராயணன் காலமானார். இவர் இந்திராகாந்தியை கைது செய்த பெருமைக்குரிய தமிழர்!

கருக்கலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை; பரபரப்பு…..!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக செனற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்.
- 2026

Recent articles