தமிழகம்

வேண்டுமானால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: நீதிமன்றம்!

வேண்டும் என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர்...

பொள்ளாச்சி…! நக்கீரன் கோபால், சபரீசன் மீதான வழக்குகள் சிபிஐ.,க்கு மாற்றம்!

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளன.பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பில், நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு...

அக்காவுக்கு ஓட்டு கேட்கச் சொன்னா… இவன் அந்த அக்காவையே ’சைட்’ அடிச்சிருக்கான்யா?

அக்காவுக்கு ஓட்டு கேட்கச்சொன்னா... இவன் அந்த அக்காவையே "சைட்" அடிச்சிருக்கான்யா? - இதுதான் உதயநிதி குறித்த இன்றைய சமூக வலைத்தள கமெண்ட்.காரணம், உதயநிதி ஸ்டாலின் இன்று தென்சென்னை தொகுதி திமுக., வேட்பாளராகப் போட்டியிடும்...

மட்டன் பிரியாணி ரூ.200; சிக்கன் பிரியாணி ரூ.180; தண்ணி பாட்டில் ரூ.20: இவை தேர்தல் ஆணையத்தில் கணக்கீடு!

தேர்தல் அறிக்கை என்றால் அதில் இலவசங்கள் அறிவிப்புகள் இல்லாமல் இருக்காது. இலவச அறிவிப்புகளுக்கு அடித்தளம் இட்டதே தமிழகம்தான் என்று சொல்லலாம். தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல்களில் கடந்த காலங்களில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள்...

‘அந்த’ கூடாநட்பு நினைவஞ்சலி காரணம்?! சாதிக் பாட்சா மனைவி கார் மீது குண்டர்கள் தாக்குதல்!

சென்னை: மு.க.ஸ்டாலினின் நண்பரும், 8 வருடங்கள் முன் மர்ம மரணம் அடைந்தவருமான சாதிக் பாட்ஷாவின்  மனைவி ரெஹ்னா பானு கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்...

மக்கள் நீதி மய்ய முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள 21 பேர் கொண்ட...
- 2026

வாக்குகளுக்காக வாக்குறுதிகள்! தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக.,வின் ‘பம்மாத்து’ வேலை!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு நிறைவேற்ற இயலாத அம்சங்கள் ஒப்புக்கு அளித்த அளிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.இவையெல்லாம் நடக்குமா நடக்காதா என்ற சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற...

விவசாயிகள் பயிர்க்கடன் குறித்து… திமுக., தேர்தல் அறிக்கையில் திருத்தம்!

’திமுக., நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டுள்ளது.திருவாரூர் திருக்காரவாசலில் விவசாயிகள் மத்தியில் பேசினார் ஸ்டாலின்! அப்போது அவர், வரும் தேர்தலில் (முஸ்லிம் லீக், கிறிஸ்துவ அமைப்புகளின் ஆதரவு பெற்ற)...

மகன் தொகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினார் ஓபிஎஸ்!

மதுரை : மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.தனது மகனும், தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்திற்காக அவர் பிரசாரம் மேற்கொண்டார். முதல்...

நல்ல நாள், நேரம் பார்த்து, திருவாரூர் சந்நிதி தெருவில் இருந்து பிரசாரத்தை துவக்கிய ஸ்டாலின்!

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்~!இன்று பௌர்ணமி...

நாடாளுமன்ற தேர்தல் முதல் நாளில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்: தேர்தல் அதிகாரி

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன்,...

8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது  அரசின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது....
- 2026

Recent articles