தமிழகம்

பெரும் உதவி செய்தீர்கள் ஸ்டாலின்: சுப்பிரமணிய சுவாமி கிண்டல்!

எங்களுக்காக மிகப்பெரிய உதவி செய்த ஸ்டாலினுக்கு நன்றி என்று சுப்பிரமணியன் சுவாமி  கூறியுள்ளார். இன்று திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறியுள்ளார்.நாட்டின்...

வைகோ.,வால்…நாங்க அடைந்த அதே நிலையை திமுக.,வும் அடையும்! சுதிஷ் சாபம்..!

மக்கள்நலக் கூட்டணியில் வைகோவால் நாங்கள் அடைந்த பாதிப்பை இப்போது திமுக.,வும் அடையும் என்று விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் சாபம் இட்டுள்ளார்.நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்....மக்கள் நலக் கூட்டணியில் இருந்துகொண்டு, தேமுதிக.,வால் ஒரு...

ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார் காலமானார்! தலைவர்கள் இரங்கல்!

ஜி.ஆர் மூப்பனார் காலமானார். மறைந்த ஜி.கே மூப்பனாரின் சகோதரரும்,த.மா.கா தலைவர் ஜி.கே வாசனின் சித்தப்பாவுமான ஜி.ரெங்கசாமி மூப்பனார் (65) உடல் நலக் குறைவால்  இன்று காலமானார்.அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்...

திமுக., அதிமுக., தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை!

திமுக., அதிமுக., தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு கருத்துகள் தெரிவித்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், அப்படியே காப்பி அடிக்கிறாரே! ஸ்டாலின் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா? என்று கிண்டல் செய்திருக்கிறார்.தேர்தல்...

பிரதமர் மோடி சொன்ன சௌக்கிதார்… விளக்கம் தருகிறார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன்!

பிரதமர் நரேந்திர மோடி, சௌக்கிதார் -காவல்காரன் என்று ஒரு வார்த்தையை பிரபலப் படுத்தி, தாம் ஒரு காவல்காரன் என்று குறிப்பிட்டுக் கொண்டார்.அவரது அடியை ஒற்றி, பலரும் தாங்கள் சௌக்கிதார்தான் என்று சொல்லி, டிவிட்டர் உள்ளிட்ட சமூக...

அதிமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: நடிகர் கார்த்திக்!

அதிமுகவின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது என்று குறிப்பிட்ட நடிகர் கார்த்திக்,  அதிமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போகிறேன் என்று கூறினார்.முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க இன்றுகாலை வந்திருந்த நடிகர்...
- 2026

அதிமுக., தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்: முக்கிய அம்சங்கள்!

செவ்வாய்க்கிழமை இன்று முற்பகல் 11 மணி அளவில் அதிமுக.,வின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் துணை முதல்வரும் அதிமுக., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக.,வினர் இருந்தனர்.மக்களவை தேர்தல் 2019...

நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளுடன் திமுக., வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

2019 நாடாளுமன்றத் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில், இன்று திமுக., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இன்று காலை 10 மணி அளவில் திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக., தேர்தல்...

பொள்ளாச்சி வீடியோ தொடர்பில் நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன்!

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி காவல் துறை ‘நக்கீரன்’ கோபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ எடுத்து...

மீண்டும் மோடி! டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!

283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆா் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி., மொத்தமாக 283...

பழைய பேப்பர் வித்த காசை சரியா ஒப்படைச்சிடுங்க..! பள்ளிகளுக்கு கட்டளை!

அரசு தொடக்கப் பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்கள், எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு...அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை...

பொள்ளாச்சி வீடியோ: முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல்!

பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப் பட வாய்ப்பு இருப்பதால், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.முன்னதாக, வீடியோ வெளியிட்டது தொடர்பாக...
- 2026

Recent articles