தமிழகம்

பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ரிட்டயர்டு நடிகைகள் பட்டாளத்தை களமிறக்கும் கமல்?!

பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ஸ்பெஷல் கவனிப்பாக, ரிட்டயர்ட் ஆன நடிகைகள் கொண்ட தங்களது நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கப் போகிறாராம் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்!இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் சார்பில்...

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு!

மதுரையில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நாடாளுமன்ற...

ஜி.கே.வாசனின் தமாகா., கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு! வேட்பாளர் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி இடுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ்...

‘அவர்கள்’ ராமேஸ்வரம் கோவிலைக் கைப்பற்றி விடாமல் காப்பாற்ற… பாஜக.,வுக்கு வாக்களியுங்கள்!

இது ஏதோ இறுதிக்கட்ட யுத்தம் போன்றும், ராமேஸ்வரம் கோவிலை இந்துத்துவவாதிகள் கைப்பற்றி விடாமல் தடுக்க வேண்டுமானால் முஸ்லீம் லீக் கட்சிக்கு வாக்களித்து பாஜகவை வீழ்த்துங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவு ஒன்று...

வாரிசு என்ற காரணத்துக்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?: கனிமொழி கேள்வி!

தலைவரின் வாரிசு என்ற காரணத்துக்காக, போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப் படவேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக.,வின் கனிமொழி!கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது...ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது அரசு கட்டவிழ்த்த...

அதிமுக., பாமக.,வை தொடர்ந்து… தேமுதிக., வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: அதிமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த்தின் தேமுதிக.,வுக்கு வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில், கள்ளக்குறிச்சியில் போட்டியிட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மற்ற தொகுதிகளில் போட்டியிட...
- 2026

18 தொகுதி இடைத்தேர்தல்… திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.திமுக., போட்டியிடும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்ட திமுக., தலைவர்...

அதிமுக., பாமக., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.2019 மக்களவை தேர்தல் - அதிமுகவில்...

கருணாநிதி சமாதியில் வைத்து வேண்டுதல்! திமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்  திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் பட்டியலுடன், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட உள்ள #திமுக வேட்பாளர்...

வைகோ.,வின் பழைய பேச்சுகளால்… திமுக., கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள்!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்புத் தலைவர் என்றால் அது வைகோதான் என்று ஆகிவிட்டிருக்கிறது.மதிமுக., பொதுச் செயலர் வைகோ., துவக்க காலத்தில் திமுக.,வில் கொடிகட்டிப் பறந்தவர். மு.க.ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற காரணத்தால்...

கடும் நிதி நெருக்கடி! 5000 கோடி கடன் வாங்க பிஎஸ்என்எல் திட்டம்!

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பி.எஸ்.என்.எல்., ரூ.5,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்க, 5ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.முகேஷ்...

கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு!

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ய பட்டுள்ளது.காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு...
- 2026

Recent articles