தமிழகம்

பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

பாட்டாளி மக்கள் கட்சி மக்களவைத் தேர்தல் 2019 தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:சமூகப் பாதுகாப்புஇந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,000 வழங்கும்...

பொள்ளாச்சி பெண்கள் குறித்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க உத்தரவு

பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.பொள்ளாச்சி பெண்கள் வீடியோவை முற்றிலுமாக இணையதளத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

ஶ்ரீவி. காவல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையரிடம் புகார் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் வரையப்பட்ட தாமரைக் கோலத்தில் அரசியல் சின்னம் பிரதிபலிப்பதாக கூறி அதை அழிக்க செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம்...

சென்னை சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

சென்னை சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.தி வேர்ல்ட்'ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற சிறுவன் லிடியன் நாதஸ்வரனுக்கு இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான், பாராட்டு தெரிவித்துள்ளார்.லிடியனின் அசாத்திய திறமையை வியந்து...

பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் நக்கீரன்...

கோவில் கோலத்தை அழித்த மெண்டல் போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்க

தேர்தல்கால நடைமுறை அமலுக்கு வந்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திருவிழா காலத்தில் எப்பொழுதும் போல வரையப்படும் "மா கோலத்தில் " தாமரைப்பூ வடிவத்தில் இருக்கிறது.இது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட...
- 2026

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகின்றது.2018 - 19ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி 29ம்...

ஸ்டாலின் நீங்கதான் அடுத்த சிஎம்! ராகுல் நீங்கதான் அடுத்த பிஎம்!

ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என நாகர்கோவிலில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சுசியுள்ளார்…!அதற்கு முன்பு பேசிய ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் ராகுல் தான் பிரதமர் என...

அடித்து நொறுக்கப்பட்ட பொள்ளாச்சி நாகராஜின் பார்

பொள்ளாச்சியில் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டதுநாகராஜ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தல்பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர் அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜ்

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பட்டியல் இதுதானாம்..!

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பட்டியல்:பாமக 7 பாஜக 5 தேமுதிக 4 பு.தமிழகம் 1 பு.நீதிக்கட்சி 1 என்.ஆர்.காங் 1 த.மா.கா 1இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக 20...

விதிமீறல் பேனர்கள்: காஞ்சிபுரம் தமிழகத்தில் உள்ளதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் உள்ளதா?

விதி மீறல் பேனர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்...

மசூத் அசார்ஜி குமரியில் உங்களுக்கு என்ன அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் ராகுல்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.சென்னை வரும் ராகுலுடன் உரையாடுவதற்கு கிறிஸ்துவ அமைப்புகள் தங்கள் கல்லூரி வளாகங்களில் ஏற்பாடுகள் செய்துள்ளன. குறிப்பாக, கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் தன்னாட்சிக்...
- 2026

Recent articles