தமிழகம்

இன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,யார்...

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன்...

இன்று ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர்கள்

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று வேட்பு மனு செய்துள்ளனர்.இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் நாளை வேட்பு...

நடிகை வடிவுக்கரசியின் வீட்டில்… பூட்டை உடைத்து நகைத் திருட்டு!

நடிகை வடிவுக்கரசியின் வீட்டில், பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை தி. நகரில் வசிக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த...

ராமநாதபுரத்தில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன்..!

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட, பாஜக.,வில் வழக்கமான தலைகளுக்கு பதிலாக இந்த முறை நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.பெயர்: நயினார் நாகேந்திரன்வயது: 59, கல்வி: எம்.ஏ. (பிறந்த தேதி: 1960 அக்.16)ஊர்: பணகுடி...

மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு! 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, பணியாளர்கள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உட்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்...
- 2026

டிடிவி.,யிடம் இருந்து விலகி திமுக.,வில் இணைந்த வி.பி.கலைராஜன்!

அமமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், திருச்சியில் திமுக., தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுக.,வில் இணைந்தார்.திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தான் சரியானது, அதனால் திமுகவில் இணைந்தேன்  என்று கூறினார் வி.பி.கலைராஜன்! மேலும், டிடிவி...

கோயில் கருவறைக்கே கார்ல வந்து இறங்குவானுங்க போல..! அறநிலையத்துறை அசிங்கம்!

கோயில் மண்டபங்கள் என்ன கார்களும் பைக்களும் நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவா என்று உள்ளம் கொதித்துப் போய் குமுறுகின்றனர் பக்தர்கள்.இந்து சமய அறநிலையத்துறையின் சீர்கேடுகளில் இதுவும் ஒன்று என்பது மட்டுமல்ல, இதிலும் கூட ஆலயங்களுக்கு...

காலை நாளிதழ் படித்த போது மாரடைப்பு..! சூலூர் அதிமுக., எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம்!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எம்எல்ஏ கனகராஜ் மரணம் அடைந்ததாகக் கூறப்...

இன்று முதல் பசுமைப் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை...

பாஜக., ‘தமிழக’ வேட்பாளர் பட்டியல் இதுதானாம்!

சென்னை: தேர்தலில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர் பட்டியலை பாஜக., தேசிய செயலர் எச். ராஜா வெளியிட்டார். அ.தி.மு.க., கூட்டணியில் பாஜக., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்நிலையில் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத...

பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரம்! இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சியில் பெண்களை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், அதில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் தப்பிக்க விடக் கூடாது என்பதையும் வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை இன்று இந்து...
- 2026

Recent articles