தமிழகம்

போட்டியிடுவது நாடாளுமன்றத் தேர்தலில்! டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையோ பிரமாதம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன்.17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை இப்போது களை கட்டியுள்ளன. இந்நிலையில்...

வெற்றி விநாயகரை கும்பிட்டு… வெற்றி நாயகர் மோடிக்காக… முதல்வர் மேற்கொண்ட பிரசாரம்!

வரும் ஏப்.18ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கலை அதிமுக.,வினர் இன்று துவக்கியுள்ளனர்.இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் நிறைந்த பௌர்ணமி நாளில் துணை முதல்வர்...

சென்னையில் 6 கிலோ தங்கம் எடுத்து வந்த கார் பறிமுதல்

சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்கம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் பேசிய போலீசார், லோகஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், தண்டையார்பேட்டை...

“உதயசூரியன் உதித்த பின்னர்தான் தமிழ் சமுதாயம் வெளிச்சத்தை பார்த்துள்ளது!” – மு.க.ஸ்டாலின்

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதை மக்களின் எழுச்சி காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சி...

தென்காசிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளிக்கும் வாக்குறுதிகள்…! பாஜக., கூட்டணி ஏன் வெற்றி பெறவேண்டும் என விளக்கி பிரசாரம்!

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  சார்பில் போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.டாக்டர் கிருஷ்ணசாமி தாம் தென்காசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டால், என்ன செய்வேன்...

ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்த வேல்ஸ் கல்விக்குழுமம்

வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், பிரபல சினிமா திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷிற்கு சொந்தமான இடங்களில், வருமான வரி சோதனை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. வரி ஏய்ப்பு, கருப்பு பண பரிமாற்றம்...
- 2026

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி...

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: ஓ.பன்னீர்செல்வம்

யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை, மக்கள் பதில் சொல்வார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேட்டடியளித்த அவர். தேனி தொகுதி அமமமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்ன் அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து...

பிரச்சாரத்தை கருமந்துறை மலை கிராமத்திலிருந்து துவக்கினார் முதல்வர் எடப்பாடி

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். பிரச்சாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்தும், வாக்கு கேட்டும் பேசினார்....

தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்த கிராம மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை கிராமமான மன்னவனூரில் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள கிராமவாசிகள் ஆற்றுப் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், சேதமடைந்ததை ஆற்றுப்பாசன...

அ.தி.மு.க. வேட்பாளர் திடீர் மாற்றம்

பெரியகுளம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டுள்ளதாகவும்,...

இன்று முதல் பிரச்சாரத்தை துவக்குகிறார் வைகோ

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற இடைதேர்தல்களில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்களையும் வெற்றி அடைய செய்வதற்காக இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் இன்று...
- 2026

Recent articles