தமிழகம்

கார்த்தியை விமர்சித்த சுதர்சன நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டிப்பு! தலைமை சொல்படி கேட்க அறிவுறுத்தல்!

சிவகங்கை வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸுக்குள் கோஷ்டிப் பூசலும் மோதலும் வெடித்துள்ளது.சிவகங்கை வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப் பட்டுள்ளார். இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. தொகுதிக்கு பெருமளவில் உதவிகள்...

நெல்லை தொகுதி வேட்பாளர் மாற்றம்! தினகரன் அதிரடி!

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று திடீரென வேட்பாளரை மாற்றியிருக்கிறார் டிடிவி தினகரன்.நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஞான அருள்மணிக்கு பதில் அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் போட்டி ...

நடிகைக்காக ஸ்டாலின் பொங்கிவிட்டார்! சீதாமாதாவை கொச்சைப் படுத்தியதற்கு இந்துக்கள் பொங்குவது எப்போது?!

நடிகை நயன்தாராவை ‘கூப்பிடத் தோன்றுகிறவர்’ என்று திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது அக்கட்சி.திரையுலகத்தினர் ஓட்டுகள் வேண்டும் என்பதற்காக, திரையுலகத்தினரை...

மக்களால் வெறுக்கப் படும் ப.சிதம்பரம், மகனுக்கு சீட்டா?! குமுறும் சுதர்ஸன நாச்சியப்பன்!

சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு பலவீனம் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.இது குறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:-சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு...

ஒரு வழியா.. ஓவர் டூ டெல்லி…! சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு!

சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் குறித்து அறிவிக்க பட்டுள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது.காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப்  போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது....

சிவகங்கை வேட்பாளர் இன்றே அறிவிக்கப் படுவார்…! ஏன் தாமதம் என அழகிரி விளக்கம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும்...
- 2026

ஐபிஎல்.,12 கோலாகல ஆரம்பம்! முதல் போட்டியில் சென்னை அசத்தல் வெற்றி!

சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய 12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்துக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றி...

இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தி எடுக்குமாம்!

உள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.உள் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும் அடுத்த...

கோவையில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே ரூ.43 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்களை பறக்கும் படையினர் பிடித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கோவை ஓண்டிபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்!...

பேஸ்புக்ல மோடிய திட்டியே தேர்தல்ல சீட்டு வாங்கின ‘செல்வி’!

முகநூலை வெச்சு பொழச்சது எனக்குத் தெரிந்து #ஜோதிமணி தான் என நினைக்கிறேன்! முகநூல் லைக்க வச்சு ஒரு MP சீட்டே வாங்கியிருச்சே! இதுக்கெல்லாம் எவன் ஓட்டு போடுவான்?! எல்லா புகழும் ஆளூர் ஷா நவாஸ்க்கே...

நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்! சிவகங்கை ‘சிதம்பர’ ரகசியம்!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று நள்ளிரவில் அறிவிக்கப் பட்டது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அந்த 9வது...

இந்தத் தேர்தலில் தினகரன் வெறும் ‘டம்மி’தான்! ஜெ.தீபா அதிரடி கருத்து!

17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா, செய்தியாளர்களிடம் பரபரப்பாக சிலவற்றைக் கூறினார்.தமிழகத்தில் திமுக., அதிமுக.,என இரு பெரும் கட்சிகள்...
- 2026

Recent articles