தமிழகம்

கட்சிகள் சுற்றும் வாலிபன்! 5 கட்சி 7 சின்னத்தில் போட்டியிட்ட சாதனையாளர்… யார் தெரியுமா?

சிலர் ஒரே கட்சியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருவார்கள். சிலர் பதவிக்காக கட்சி மாறுவார்கள். சிலர் கொள்கைக்காக கட்சி மாறுவார்கள்.இந்த நபரோ... தன் வாழ்நாளில் 5 கட்சி, 7 சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர்...

குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க இயலாது: உச்ச நீதிமன்றம் கை விரிப்பு!

குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கை விரித்து விட்டதுமுதலில் குக்கர் சின்னத்தை கொடுத்தது யார்? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுள்ளார்.தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து...

நீட்., விவகாரத்தில் தமிழகத்துக்கு ‘துரோகம்’ செய்தவரின் மகனே கார்த்தி சிதம்பரம்!

நேற்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிதம்பரத்தின் குடும்பம் பற்றி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது.இந்தக் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என அவர் சொல்லியிருந்தார்... அது உண்மையா,...

ஓபிஎஸ்.,ஸை உயர்வாகக் கூறிய ஸ்டாலின்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.வழக்கம் போல், தர்மம் அதர்மம் என்றெல்லாம் பேசி தங்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துபவர் முன்னாள் முதல்வரும் இன்னாள் துணை...

கூட்டணிக் கட்சி போல் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளர்.தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா?திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில்...

மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!

மோடியால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் ! அழகிரி சொன்னா‘ராம்’..! ஆதரவு தந்தா‘ராம்’..! ஹெச்.ராஜா வரவேற்றா‘ராம்’..!சற்று முன்... திமுக தலைவரின் மூத்த வாரிசு மு.க அழகிரி பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு!!! - என்ற...
- 2026

சினிமாக்காரர்கள் பிரசாரம் இல்லாமல்… தேர்தல் போலவே தெரியலியாமே…!

தேர்தல் என்றால் அது பிரசாரம் இல்லாமலா? தேர்தல் பிரசாரம் என்றால் அது சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் பிரசாரம் இல்லாமலா!?ஆனால் இந்த முறை சினிமா நட்சத்திரப் பட்டாளங்களின் அதிதீவிர பிரசாரம் எதுவும் இல்லாதது போல்...

ஜெ. மரணத்துக்குக் காரணம் திமுக.,!: வெல்லமண்டி நடராஜன் பேச்சு

தமிழக முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுக.,தான் என்று அடித்துக் கூறினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.தேமுதிக., பொருளாளர் பிரேமலதா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில்...

தமிழகத்தில் பாஜக., வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்!

சென்னை: 17வது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் பாஜக., வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.பாஜக., வேட்பாளர்களாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வேட்புமனுவைத்...

தென்காசியில் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்! இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

சென்னை : நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று தென்காசி தொகுதியில் தாம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.தென்காசியில் இன்று...

டிடிவி கட்சிக்கு குக்கர் ஒதுக்க முடியாது! தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டம்!

அமமுக., கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை...

கார்த்தியின் பணபலம்தான் சவாலாக உள்ளது: ஹெச்.ராஜா!

கார்த்தி சிதம்பரத்தின் பணபலம்தான் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார் பாஜக., சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா.சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஹெச். ராஜா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன்...
- 2026

Recent articles