தமிழகம்

ரயிலில் சென்ற போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி சந்திரன் கைது!

கோவையில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திமுக நிர்வாகி சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரனை கைது செய்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை...

வைரலாகும் மீம்ஸ்களால் அச்சமடையும் பாமக வேட்பாளர்கள்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.அதிமுக அரசை கடந்த காலங்களில் மிகவும்...

இந்துக்களை ஏமாற்றவே இந்த நாடகம்: திமுக முன்னாள் அமைச்சர் பேச்சு!

நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம் என்று திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுராஜபாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்...

திருமாவளவன் டெபாசிட் இழக்க வேண்டும்! பாமக., தொண்டர்களுக்கு ராமதாஸ் கட்டளை!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டெபாசிட் இழக்க வேண்டும்; அதற்கு பாமக, தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்...

வாக்குப் பதிவு நாளில் பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி அன்று பொது விடுமுறை விடப் படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.17வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப். 11ம் தேதி...

பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து : டுவிட்டரில் ராகுல்!

 பிரதமர் மோடிக்கு "உலக நாடக தின" வாழ்த்து என்று தெரிவித்துள்ளார், டுவிட்டரில் ராகுல் காந்தி!ஒரு முக்கிய அறிவிப்பு என்று கூறி, பாதுகாப்பு துறை தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும்...
- 2026

கனிமொழி வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு! திமுக.,வினர் அதிர்ச்சி!

பி-2 படிவத்தை சரியாக நிரப்பாத காரணத்தால் திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது திமுக.,வினர் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்,...

மாதம் ரூ.6 ஆயிரம் கொடுப்பது எப்படி தெரியுமா? ப.சிதம்பரம் விளக்கம்!

ராகுல் காந்தியின் குறைந்த பட்ச வருமானம் அளிக்கும் திட்டம் எப்படி செயல் படுத்தப் படவிருக்கிறது என்பது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.ராகுல் காந்தி, வறுமைக் கோட்டுக்குக் கீழ்...

பிரசாரத்தை பாதியில் நிறுத்திய முதல்வர் எடப்பாடி! தூக்கிவைத்துக் கொண்டாடும் அதிமுக.,வினர்!

சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை பாதியில் நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனது 2ஆவது நாள் தேர்தல்...

திமுக  முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்

திமுக  முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் 1944  மே5ம் தேதி பிறந்தார். இன்ஜினியரான இவர் 1987 முதல் 1993வரை  ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார்.இவர் 1980–84 ஆண்டுகளில்...

யாதவ மக்களை அவமதித்த கனிமொழி! தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது யாதவ மக்களை அவமதித்ததாக புகார் எழுந்துள்ளது.யாதவ மக்களின் கிருஷ்ணர் ஆலயத்தில் மாலை போட்டு வணங்க அழைத்தபோது அவர் மறுத்ததாகவும்...

மோடி கைய வெச்சா… அது ராங்கா போறதுல்ல…! மாஸ் காட்டும் பிரசாரப் பாடல்!

நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்த நேரத்தில், பிரசாரத்தில் பல கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றன.இந்த நேரத்தில், தேசியக் கட்சியான பாஜக.,வும் தமிழகத்தில் கால் பதிக்க, இப்போது திராவிடக் கட்சிகளின் பாணியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.திராவிடக்...
- 2026

Recent articles