தமிழகம்

வெற்றியை திசை திருப்பவே ஐ.டி. சோதனை: ‘தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாக சொன்ன’ துரைமுருகன்!

தொகுதியில் தனது மகனின் வெற்றி வாய்ப்பை தடுக்கவே தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று, தொகுதி நிர்வாகிகளுக்கு போட்டி வைத்து முதலிடம் பிடிக்கும் தொகுதிக்கு ரூ.50 லட்சம் தருவதாகச் சொன்ன...

ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி! மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

ஏப்ரல் மாத பராமரிப்புப் பணி காரணமாக மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அது குறித்த ரயில்வேயின் அறிவிப்பு!प्रेस रिलीस /दक्षिण रेलवे PRESS RELEASE/SOUTHERN RAILWAY मदुरै MADURAI...

சைக்கிள் போச்சு… ஆட்டோ வந்தது…! ஆயினும் ஜி.கே.வாசன் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு களம் இறங்கியுள்ளது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி! அக் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.இந்தத் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ்...

குக்கர் கேட்டு டிடிவி உச்ச நீதிமன்றத்தில் மன்றாட… யாருக்குக் கிடைச்சது பாருங்க.. குக்கரு..?!

தனக்கு குக்கர் சின்னம் வேண்டும், அது தனது வெற்றிச் சின்னம் என்று கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருந்தார் டிடிவி தினகரன். ஆனால் அவருக்கு ஒரு பரிசுப் பெட்டி சின்னம்...

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுபவர்கள் 939 பேர்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 939 பேர் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில்...மக்களவைக்கு மனு தாக்கல் செய்தவர்கள் - 1587.ஆண்கள்-1414, பெண்கள்-171, மூன்றாம்...

ஓபிஎஸ்., இபிஎஸ்.,க்கு எதிரான கே.சி.பழனிசாமி மனு: தள்ளுபடி செய்தது தில்லி உயர்நீதிமன்றம்!

வேட்புமனுவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்களின் வேட்புமனுவில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி...
- 2026

விரைவில் நீடிக்கப்படுகிறது சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம்

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவை நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையொட்டி,...

சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

சரவண பவனில் வேலை பார்த்த பணியாளரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம்!சரவண பவன் பணியாளர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில்...

மக்களுக்கு அடிச்சுது லக்கி பிரைஸ்! டிடிவி தினகரனுக்கு பரிசுப் பெட்டி சின்னம்! அட… டோக்கனே தேவையில்லையே…!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுவான சின்னத்தில் போட்டியிட சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர்...

தேர்தல் பிரசாரம்! உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு.!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம்...

தமிழகத்தில் 932 மனுக்கள் ஏற்பு: தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது  என்று கூறினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ.1587 வேட்பு மனுவில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும்,...

நான் குற்றப் பரம்பரை என்று குறிப்பிட்டது திமுக., ஊழல் குடும்பத்தையே! தமிழிசை விளக்கம்!

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக.,வினர் தன் மீது சுமத்திய அவதூறுகளை எதிர்கொள்ள, நான் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்; குற்ற பரம்பரையைச் சேர்ந்தவர் இல்லை என்று...
- 2026

Recent articles