தமிழகம்

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு: பெரியார் சிலை உடைப்பு எதிரொலியா?

நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்து கூறியதில் இருந்தே தமிழகத்தில் ஒரு அசாதாரண நிலை இருந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சும்,...

முத்தரப்பு டி-20 கிரிக்கெட்: இலங்கை அணி 137/5

இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற போட்டியில், இந்திய- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனை...

ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான் ஆகியோர்களுக்கு கமல் வேண்டுகோள்

நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து திராவிடம் மற்றும் தேசியம் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றார். அவருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று...

18 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் எப்போது? முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 15 அரசு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில்...

கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்

சிபிஐ கோரியபடி, மேலும் 3 நாட்கள் அவருக்கு சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

கணவனின் கள்ளத் தொடர்பு; வரதட்சிணைக் கொடுமை: ரயிலில் இருந்து அடையாற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

தனது தங்கையின் இந்த சோக முடிவு குறித்து பதிவு செய்துள்ள ஜீவிதாவின் சகோதரர் மகேஷ் குமார், குடும்ப கௌரவத்திற்காக பெண்களே கோழையாக இருக்காதீர்கள் என்று சோகத்துடன் கூறியுள்ளார்.
- 2026

தமிழக அரசியலில் வெற்றிடமா? ரஜினிக்கு தம்பிதுரை பதில்

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு...

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாயார் காலமானார்!

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாயார் நேற்றிரவு காலமானார். முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாள் (94) நேற்றிரவு காலமானார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த...

பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும்: சுப.வீரபாண்டியன் ஆவேசம்

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று காலை திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து குறிப்பிடும்போது, 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இன்று திரிபூராவில்...

தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளார் ரஜினி: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த இடத்தை நிரப்பவே நான்...

இன்று லெனின், நாளை பெரியார் சிலை: எச்.ராஜாவின் டுவீட்?

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.

 அரசியலுக்கு வந்தது ஏன் ? நடிகர் ரஜினி பரபரப்பு பேச்சு!

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.அரசியல் அறிவிக்குப்பின் ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : தாம் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் ஏ.சி...
- 2026

Recent articles