வணிகம்

இ-மதிப்பீடு முறை அறிமுகம்! அக்டோபர் 8 முதல் அமல்!

இந்த முறையின்கீழ், வருமான வரி மதிப்பீடு ஆய்வு தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள். அதற்கு பதிலாக தேசிய இ-மதிப்பீட்டு மையம் நோட்டீஸ் அனுப்பும்.

ஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சி ஏன்?

இவைதான் ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கும் வாகன விற்பனை சரிந்ததற்கும் ஆட்டோ மொபைல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்ததற்கும் உண்மையான காரணம். . ஆனால் அதை விட்டு விட்டு பொருளாதார வீழ்ச்சியினால் தான் கார் உற்பத்தி விற்பனை குறைந்தது என்பது உண்மையல்ல. .

பாகிஸ்தானில் பால் விலை விண்ணத்தொட்டது; 1லிட்டர் பாலின் விலை ரூ.140ஐ தாண்டியது.!

#பாலின் தேவை மிக அதிகரிக்கவே தேவையின் பொருட்டே பால் விலை மொஹரம் அன்றும் அதையொட்டிய நாட்களில் அதன் உச்சத்தைத் தொட்டிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.#

வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபரும்கூட காரணம்: நிர்மலா சீதாராமன் சொன்னதும் விளைவும்!

எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், காங்கிரஸின் சமூகத் தள ஊடகத்தில் மிக மோசமான கருத்து பதிவிடப் பட்டிருந்தது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை இன்று என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.29,192 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆட்டோ மொபைல் விற்பனை சரிவு; அசோக் லேலண்ட் தயாரிப்பு நிறுத்தம்!

வாகனத் தேவை குறைந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை என அசோக் லேலண்ட் நிர்வாகம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
- 2026

ஆச்சி போச்சி… பூச்சி ஆச்சி..! அலர்ட் கொடுக்கும் நெட்டிசன்ஸ்!

பூச்சி மருந்து என்பது மெல்லக்கொல்லும் விஷம் மட்டுமே! அது உடனடியான இறப்பை ஏற்படுத்தாது. புற்றுநோய் கல்லீரல் பாதிப்பு, இரைப்பை வலி என்று வேறு மாதிரியான தீங்கை மெதுவாக ஏற்படுத்தும்.

வர வர.. தங்கக் கடத்தல் அதிகமாகுதா? இல்லே… நெறய்ய பிடிபடுதா!?

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 30 ஆயிரத்தில் அங்கும் இங்குமாக இருக்கும் நிலையில், வர வர கடத்தல் தங்கம் விமான நிலையங்களில் அதிகம் பிடிபடுவதாகக் கூறப் படுகிறது.

ஆதார பயன்படுத்தி… போஸ்ட் ஆபீஸ்லயே வங்கி கணக்குல இருக்குற பணத்த எடுக்கலாம்!

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது

ஆச்சி மசலாவுக்கு எதிராக… பொங்கும் சமூக வலைத்தளவாசிகள்!

இந்நிலையில், ஆச்சி மசாலா குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனமும் கேலியும் செய்யப் பட்டு வருகிறது. பயனர்கள் பலரும் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் கருத்துகளில் சில...

ஆச்சி மிளகாய்த் தூள் – பூச்சி கொல்லி பொடி ஆனதால்… கேரளத்தில் தடை! தமிழகத்தில் தாராளம்!

கேரளத்தில் தடை செய்யப் பட்டுள்ள அதே பூச்சிகொல்லி மருந்து நிறைந்த மிளகாய்பொடியை தான் தமிழர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்ய சுற்றுப் பயணம் முடிந்தது; நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வியாழன் இன்று விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டார்.
- 2026

Recent articles