வணிகம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக டுகாட்டி பைக்குகளை திரும்ப பெறும்: டுகாட்டி இந்தியா

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் எஸ் வகைகளில், 1,462 யூனிட்களை திரும்ப பெற உள்ளதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டுகாட்டி...

2019 ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அமெரிக்காவில் வெளியிட்டது வெஸ்பா

வெஸ்பா நிறுவனம், மூன்று மாடல்களை கொண்ட அமரிவெஸ்பா ரிலே -வை வெளியிட்டுள்ளது. அமரிவெஸ்பா ரிலே என்பது பிரைமாவேரா, நோட்டி மற்றும் யாட்ச் கிளப் மாடல்களை உள்ளடக்கியது. பியாஜியோ குழுமம், 2019ம் ஆண்டுக்கான மூன்று புதிய ஸ்பெஷல்...

இந்தியாவில் அறிமுகமாகிறது நிசான் கிக்ஸ்

கடந்த 2016ம் ஆண்டில் நிசான் கிக்ஸ் காம்பாக்ட் எஸ்யூவி உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதல் கான்செப்ட் 2014ம் ஆண்டு, 2012 நிசான் எக்ஸ்டிரீம் கான்செப்ட் அடிப்படையில் வெளியிட்டப்பட்டது. இந்த கார்கள், பிரேசில்...

புதிய கலர் ஸ்கீமில் டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட்

வரும் 2019, புதிய கலர் ஸ்கீமில் டுகாட்டி சூப்பர் ஸ்போர்ட் பைக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்குகள் டைட்டானியம் கிரே கலரில், ரெட் வீல் ரிம் மற்றும்...

சவால்களை முறியடித்து பொருளாதார வளர்ச்சியை இரண்டு இலக்க விகிதத்தில் எட்ட நடவடிக்கை : மோடி உறுதி!

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, சமூக மாற்றத்துக்கான மாவட்டங்களின் வளர்ச்சி, ஆயுஷ்மான் பாரத், மிஷன் இந்த்ரதனுஷ், ஊட்டச்சத்து இயக்கம், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் படுகிறது.

தொலைதொடர்பு துறையில் கால் பதித்தது பதஞ்சலி

பதஞ்சலி அமைப்பின் ஊழியர்கள், பாரத் ஸ்வாபிமான் நியாஸ், பத்தஞ்சலி யோக சமிதி, மஹிலா பட்டஞ்சலி, யுவ பாரத், பதஞ்சலி கிசான் சேவா, ஸ்ராதி சாரிதி அட்டைதாரர் மற்றும் ஸ்வதேசி சிராரி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
- 2026

புதிய ரெனால்ட் எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதித்தது

பிரான்ஸ் கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதனை செய்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்த கார் பரிசோதனை செய்த படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த...

அடல் பென்ஷன் யோஜனா: பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டம்!

மேலும், ‘அடல் பென்ஷன் யோஜ்னா’ திட்டத்திற்கான வயது வரம்பை 18–ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளது. இத்தகவலை மத்திய நிதிச் சேவை துறையின் இணைச் செயலாளர் மாதேஷ் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளார். 

இன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை நிலவரம்

சென்னை: பெட்ரோல் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் தொடர்கிறது.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.33 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் ஜூன்-...

தொடங்கியது 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R முன்பதிவு; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஜப்பானிய மோட்டர் சைக்கிள் நிறுவனமான, காவசாகி நிறுவனம் தனது புதிய மாடலான 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R சூப்பர்பைக்குகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. 3 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த பைக்கை கவாசாகி...

ஜியோவுடன் முட்டி மோதும் ஏர்டெல் ! ரூ.149க்கு என்னல்லாம் தெரியுமா..?

ஜியோவுடன் போட்டி போடுகிறது ஏர்டெல்லின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம். இதன் பலன்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா?

பதிலுக்கு பதில் இறக்குமதி வரியை உயர்த்துவோம்; இந்தியாவை நேரடியாக மிரட்டும் டிரம்ப்..!

வாஷிங்டன் : இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை நாங்களும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
- 2026

Recent articles