கட்டுரைகள்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியே!: காங்கிரஸ் தலைவர் கரண் சிங்!

காஷ்மீரைப் பிரிக்கும் அரசின் நடவடிக்கை ஏராளமான நன்மைகளைத் தருவது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஜா ஹரிசிங்கின் மகனுமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.

370 நீக்கம்- சமூக அநீதியா? மாநில உரிமையை பாதிக்கும் செயலா?

ஆர்ட்டிகிள் 370 நீக்கம் என்பது சமூக அநீதிச் செயலா... கஷ்மீரின் தனித்தன்மையை பாதிக்கும் செயலா... மாநில உரிமையில் குறுக்கிடும் செயலா?

காஷ்மீர் யாருக்கு சொந்தம்?

நேற்று வரை பலருக்கும் விடை தெரிந்த அதே நேரம் சிலரால் ஏற்கப்படாத இந்தக் கேள்விக்கு இன்று தெளிவான அரசியல் தீர்வு கிடைத்து விட்டிருக்கிறது.

ஆர்.டி.எக்ஸ் வெடிச்சத்தம்… பெயர் மட்டும் அமைதி பூங்கா! 27 ஆம் ஆண்டு நினைவில்!

குண்டு வைத்து கொல்லப்பட்ட 11தியாகிகளுக்கும் ஆகஸ்ட்8, 27ம் ஆண்டு நினைவு நாள். அவர்கள் எந்த கொள்கைக்காக வாழ்ந்தார்களோ அந்த கொள்கைக்கு வலுவூட்டும் விதமாக நாமும் களப்பணி செய்வோம்.

இந்தியாவுடனான தூதரக உறவுகளைக் குறைத்துக் கொள்கிறது பாகிஸ்தான்!

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும் என்பதையும் இந்தியா தெளிவு படுத்தியிருக்கிறது.

காஷ்மீர் 370 – என்ன நடந்தது? மோடி-ஷா-டோவல் எப்படி சதுரங்கத்திலே வேட்டையாடினார்கள்?

இதுவரை எந்த ஒரு நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை. சவூதி, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. அமெரிக்கா இன்றைக்கு இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சொல்லிவிட்டது.
- 2026

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’? சகிக்க முடியாத… சுகி சிவம் பேச்சு!

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பக்தர்கள் காட்டுவார்கள்! அகங்காரமும் மமதையும் கொண்ட மனத்தில் ‘பவர்’ புவராகத்தான் தெரியும்!

ஜம்மு & காஷ்மீரின் கதை முடிந்தது?

ஜம்மு காஷ்மீரின் கதை முடிந்தது???மத்திய அரசு நினைத்தால் இப்போது என்ன செய்ய முடியும்? என்ற தலைப்பில் சட்ட மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் 370 வது ஷரத்தை பாராளுமன்றத்தால் ரத்து செய்ய முடியுமா என்று...

மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட்களின் 30 வருட துயரம் தீருமா?!

இன்று வரை,.. தாய் நாட்டிலேயே அகதிகளாய், முகாம்களில், பெரும்பாலானோர், வாழ்கின்றனர்!

எதிர்ப்பாட்டு பாடும் காங்கிரஸின் அயோக்கியத்தனம்!

தாற்காலிக ஏற்பாடு ஒன்று நீக்கப்பட உள்ள நிலையில் ஒரு தேசபக்தக் கட்சி அதற்கு ஒத்துழைப்பு அல்லவா வழங்க வேண்டும் ?

காவிரியும், நீர் பெருகாத ஆடிப் பெருக்கும்!

.#ஆடிப்பெருக்கும்மண்மகளும்: இன்று ஆடி 18 - காவிரியும், நீர் பெருகாத ஆடிப் பெருக்கும்நட்டுப் புற நம்பிக்கைகள்... 1.காவேரி கரையில் ............................... ஆடிப்பதினெட்டில்,ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்து மத விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு...

வருங்கால இளைய சமுதாயத்தின் நிலை கருதி… திமுக., மாற வேண்டியது அவசியம்!

பாஜக எந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்ற நிலையில் இருந்து தி மு கவும் மற்ற எதிர்க்கட்சிகளும் மாறவேண்டியது, வருங்கால இளைய சமுதாயத்தின் நலன் கருதி அவசியம்
- 2026

Recent articles