பொது தகவல்கள்

தப்ளிக்-இ-ஜமாத் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம்… கொரோனா பரவி… மளிகைக்கடை நடத்திய பெண்மணி மரணம்!

வெளியிடங்களில் பயணக்கவில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனது கிராமத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தார்.

அஜித்தை பின்பற்றிய விஜய் ரசிகர்கள்!

சாப்பாடு எல்லாம் கிடைச்சிரும். ஆனா, நேரத்துக்குக் கிடைக்காது. கிடைக்கிறப்ப சாப்பிடணும். பிரியாணி எல்லாம் கண்ணுல பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னாங்க

2 ஆண்டுகளாக சைவ உணவு! வாழ்வில் எடுத்த சரியான முடிவு! கோலி

இப்போது சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வாழக்கையில் எடுத்த சிறந்த முடிவாக இதை நான் கருதுகிறேன்.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்?: உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

இந்த வைரஸ் வெறுமனே காற்று மூலமே பரவும் என செய்திகள் வெளியாகி, இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நாளை இரவு 9 மணிக்கு இதெல்லாம் அணைச்சிடாதீங்க! மின்சார வாரியம் வேண்டுகோள்!

நாளை இரவு மக்கள் மின் விளக்குளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும், பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய விளையாட்டு வீரர்களை பாராட்டிய பிரதமர்!

மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து செய்திகள் வெளியிடுகின்றீர்கள்.
- 2026

மூச்சுக்காற்றிலும் பரவும் வைரஸ்… கொரோனாவிடம் இருந்து விலகியே இருங்க! எச்சரிக்கும் அமெரிக்கர்கள்!

எனவே குறைந்த பட்சம் 10 அடி தொலைவாவது அடுத்தவரிடம் இருந்து தள்ளி இருக்கவும். அல்லது நல்ல மாஸ்க் வாங்கி உபயோகிக்கவும் என்று எச்சரிக்கின்றனர் அறிஞர்கள்!

மோகினி ஆட்டம் மூலம் கொரோனோ விழிப்புணர்வு: அசத்தும் மெத்தில் தேவிகா!

மலையாளத்தில் புகழ்பெற்ற நடன கலைஞரான மெத்தில் தேவிகா, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மோகினியாட்டத்தின் விதத்தில் சிறப்பு நடன அசைவுகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

ஊரடங்கு: வீட்டுல என்னடா பண்ணீறிங்க? இவ்வளவு கர்ப்பிணி பேஷண்ட்ஸா? மலைக்கும் மருத்துவர்!

பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீட்டில் முடங்கியிருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே காதல் , ரொமான்ஸ் பலமடங்கு பெருக்கெடுத்துள்ளது.

கொரோனா விழிப்புணர்வு: சச்சின் கூறியது என்ன?

உங்களின் இந்தச் செயல் தேசத்திற்குத் தான் பாதிப்பாக அமையும். இந்த ஊரடங்கு உத்தரவை விடுமுறை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

எய்ம்ஸ் மருத்துவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் தொற்று! தீவிர சிகிச்சை!

மிகப்பெரிய மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட நாட்டிலிருந்து நடந்தே ஊருக்கு வர எண்ணிய தமிழக இளைஞர்! 500 கி மீ கடந்தவர் மாரடைப்பில் மரணம்!

லோகேஷ் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- 2026

Recent articles