இந்தியா

வேலை நிறுத்தத்தைக் கைவிடுக: வங்கி ஊழியர்களுக்கு ஜேட்லி வலியுறுத்தல்

புது தில்லி: வங்கி ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து தற்போது...

முலாயம் இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: ஆதாயம் தேடுவதாக புகார்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். முலாயம்சிங் யாதவின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா...

மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா எதிர்ப்பு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மேற்கொண்ட அருணாசலப் பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான வடகிழக்குப் பகுதி மாநிலமான அருணாசலப் பிரதேசத்துக்கு...

சூரத் ஏலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மோடி பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் பெறும் தொகையினை கங்கை நதி தூய்மைப் படுத்தும் இயக்கத்துக்கு சேர்த்துக் கொள்ள விரும்பினார். இதன்படி...

நாளை வானொலியில் ‘மன் கி பாத்’: மோடி உற்சாகம்

நாளை வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி தனது மனதோடு பேசுகிறேன் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுகிறார். இந்த முறை அவரது உரையின் தலைப்பு தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கும்...

உலகக் கோப்பை கிரிக்கெட்: தொடர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி

புது தில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தூர்தர்ஷன் தொடர்ந்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது....
- 2026

அமர்த்தியா சென் பெயரிலான விருதைத் தொடர மத்திய அரசு பரிசீலனை

புது தில்லி: பொருளாதார மேதை அமர்த்தியா சென் பெயரிலான விருதினைத் தொடர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாளந்தா பல்கலைக் கழக வேந்தர் பதவியில் நீட்டிப்பு...

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா: குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுட்கால விசா வழங்குவதற்காக, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்...

நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து விலகல்: அமர்த்தியா சென் கடிதம்

புது தில்லி: நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ள பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் தாம் இரண்டாவது...

காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர்: கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தல்

விஜயவாடா: காதலியுடனான அந்தரங்க வீடியோவை வாட்ஸ்-அப்பில் சுற்றுக்கு விட்ட இளைஞர் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய மகளிர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே பாயகாபுரம் பகுதியைச் சேர்ந்த...

மோடியின் கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம்: கடைசி நேரத்தில் வாங்கிய குஜராத் வைர வியாபாரி

சூரத்: பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் சூட் ரூ.4 கோடியே 31 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனை குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பாய் பட்டேல்...

கடைசி நேரத்தில் பதவி விலகினார் மாஞ்சி: நிதிஷ் குமார் முதல்வராகிறார்

பாட்னா: பீகார் முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்னர், கடைசி நேரத்தில் பதவி விலகினார். இதனை அடுத்து பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி...
- 2026

Recent articles