இந்தியா

மகா சிவராத்திரி : பிரதமர் மோடி வாழ்த்து

புதுதில்லி: மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். “மகா சிவராத்திரிக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது...

கின்னஸ் சாதனை படைத்த ஹாங்காங் இந்திய யோகா ஆசிரியருக்கு மோடி வாழ்த்து

கின்னஸ் உலக சாதனை படைத்த ஹாங்காங் இந்திய யோகா ஆசிரியர் சி.பி.யோகராஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஹாங்காங்கில் யோகாவை பிரபலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மோடி பாராட்டு...

மத்தியப் பிரதேசம்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 160 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலியாயினர். 29 பேர் படுகாயமடைந்தனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து ராஜஸ்தானில் உள்ள காலியாகோட் என்ற...

காங்கிரஸுக்கு புத்துயிரூட்ட பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும்: மீரா குமார்

பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா வதேரா முழுநேர அரசியலுக்கு வரவேண்டும். அவர் வந்தால் வரவேற்பேன் என மக்களவை முன்னாள் அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்துள்ளார். ...

ரயில் கழிவறை வழியாக விழுந்த சிசு தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்த அதிசயம்

ஓடும் ரயிலில் கழிப்பறையில் பிறந்த குழந்தை, கழிப்பறை ஓட்டை வழியே தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது. இந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பவுரி...

தில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்

புது தில்லி: தில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று காலை பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். தில்லி ராம் லீலா மைதானத்தில்...
- 2026

காதலரா அன்னையரா? : மகாராஷ்டிராவில் புதுக் குழப்பம்

மும்பை : காதலர் தினம் என பிப்ரவரி 14ம் தேதியை உலகின் பல நாடுகளில் இளையோர் கொண்டாடுகையில், அந்த தினத்தை அன்னையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட நிர்வாகம்,...

தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேர பாஜக தவறிவிட்டது: ஆர்.எஸ்.எஸ்.

தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பாஜக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாஜக, தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேரத் தவறிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று தில்லியின்...

தோல்வி தொடர்பாக சச்சரவுகள் வேண்டாம்: காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா கட்டளை

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி தொடர்பாக, பல்வேறு கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் வீண் சண்டையில் ஈடுபட வேண்டாம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின்...

மோடி சிலைக்கு பதிலாக பாரத மாதா படம்!: திறப்பு விழாவுக்கு முன்பே மூடு விழா!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக வைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டினார். இந்தக் கோவிலில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி இதன்...

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14-ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா...

ஃபெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவியருக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது

மாணவியரை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காண்பித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாகவும், அதைப்...
- 2026

Recent articles