இந்தியா

பெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை!

இந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இங்கேயே இருந்தால் இறந்து விடுவோம்… கோவிட் சென்டரில் கொரோனா நோயாளிகள் போராட்டம்!

அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.

கிறிஸ்துவ மணமகன்.. இஸ்லாமிய மணமகள்.. இந்து முறைப்படி நடந்த திருமணம்!

இந்துக்களின் முயற்சி காரணமாகவே கானல் நீராக இருந்த எங்கள் திருமணம் கைகூடியது

ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியம்! உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் மருத்துவ உதவியாளரும் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்று விட்டனர்.

பைக்கில் சென்ற பெண்! இரு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

இவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்
- 2026

மூளையில் அறுவை சிகிச்சைக்குப் பின்… கவலைக்கிடமான நிலையில் பிரணாப் முகர்ஜி!

நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனையை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

கொரோனா: பாதி எரிந்த உடல்கள்.. தின்னும் தெருநாய்கள்.. தெலுங்கானா அவலம்!

பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.

மனைவி இறந்து ஒரு மாதம்.. மச்சினிச்சியை மணமுடிக்க கேட்ட மாப்பிள்ளை! தலையைச் சீவிய மாமனார்!

மனைவி இறந்த அடுத்த சில நாட்களில் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தனது மாமனாரிடம் இதுகுறித்து கேட்டு உள்ளார்.

ஒரே குடும்பத்தில் 11 பேர்.. மர்மமான முறையில் இறந்து கிடந்த அவலம்!

11 பேரின் உடலிலும் ஒரு நச்சு பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செப்டம்பரில் பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு?

மாநிலங்களில் செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆறு வயது சிறுமி.. மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்! உடலெங்கும் ரத்தத்தோடு மீட்கப்பட்ட அவலம்!

நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை என்று டாக்டர்கள்சொல்கிறார்கள். தேவைப்பட்டால் இன்னொரு ஆபரேஷனும் செய்ய வேண்டி இருக்கும்
- 2026

Recent articles