இந்தியா

பஸ் கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க முடிவு!

விமான கட்டணங்களுக்கான முதல் குழுவில் 40 நிமிடங்களுக்கும் குறைவான விமானங்களைக் கொண்டிருக்கும்.

மகள் கண்முன்னாலே சுடப்பட்ட தந்தை! உதவிக்கு கதறி அழும் மகள்! வீடியோ காட்சி!

சி.சி.டி.வி காட்சிகளில் விக்ரம் ஜோஷி தனது மகளுடன் பைக்கில் செல்வது தெரிகிறது. ஒரு அடையாளம் தெரியாத கும்பல் அவரைத் தடுத்து அவரைத் தாக்கத் தொடங்கின

‘முகம்மது: தி மெசெஞ்சர் ஆப் காட்’ திரைப்படத்திற்கு உபி முஸ்லீம்கள் எதிர்ப்பு!

திரைப்படத்தை புறக்கணிக்குமாறு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு முஸ்லிம்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்

கொரோனா: சகோதரியை தங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க மறுத்த சகோதரர்கள்!

சகோதர்கள் வீட்டிலும் இருக்க முடியாமல், ஊருக்கு வெளியில் ஒரு மரத்தடியில் தங்கினார்.

3 மணி நேரம் 12 கிமீ ஓடி கொலையாளியைப் பிடித்த நாய்!

அங்கு மோப்பம் பிடித்த துங்கா, சுமார் 3 மணி நேரத்தில் 12 கிமீ தூரம் ஓடி சூலக்கெரேவை அடுத்துள்ள காஷிப்பூரா பகுதியில் இருந்த ஒரு வீட்டினை துங்கா நாய் வட்டமடித்தது.

வெள்ளத்தில் பைக்கோடு தண்ணீரில் அடித்து இழுத்து சென்ற நபர்!

வெள்ள நீரில் ஒருவர் தனது பைக்குடன் உடைந்த சாலையை மரப்பாலத்தின் வழியே கடக்கும் போது தடுமாறி நீரில் விழுகிறார்.
- 2026

கொரோனா: N95 முககவசம் பயன்படுத்தினால்.. மத்திய அரசு எச்சரிக்கை!

N95 முகமூடியின் முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அமுதா ஐஏஎஸ் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக நியமனம்!

திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளையும் அமுதா வகித்துள்ளார்.

மபி., ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்! பிரதமர் இரங்கல்!

மறைந்த மூத்த தலைவர் லால்ஜி டாண்டனுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Madhya Pradesh governor Lalji Tandon passes away

தமிழகத்தைச் சேர்ந்த அமுதா, பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்!

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியிடம் இருந்து வந்த போன்… மறுநாளே ஆளுநரை சந்தித்து பேட்டி அளித்த கேசிஆர்.,!

மக்களை இஷ்டத்திற்கு விட்டு விட்டார்கள் என்றும் கோர்ட் உத்தரவுகளை அமல் செய்வதில்லை

அமெரிக்க அதிபருக்கு அடுத்து இவரே!

பிரதமர் அலுவலகத்தின் அதிகார டிவிட்டர் அகௌண்ட்டைக்கூட 37 மில்லியன் பேர் ஃபாலோ ஆகிறார்கள்.
- 2026

Recent articles