இந்தியா

முதல் முத் தலாக் வழக்கு… பதிவு!

போலீசார் முத்தலாக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அப்துல் சமியை கைது செய்து விசாரிப்பதாக கூறினார்கள்.

அரிய வகை மஞ்சள் ஆமை!

ஆமை 30 கிலோகிராம் எடையுள்ளதாகவும் அதன் அதிகபட்ச ஆயுள் 50 ஆண்டுகள் என்றும் தெரிவித்தனர்.

இறந்து பிறந்த குழந்தை! ஊருக்குள் அடக்கம் செய்ய மறுத்த மக்கள்! கால்வாயில் வீசிய பெற்றோர்!

கிராம மக்களிடம் அனுமதி கேட்டபோது அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் குழந்தையை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

30 இல்ல… 180 கிலோ தங்கம் கடத்தலாம்! பிணராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தல்!

இப்போது தங்கக் கடத்தல் மோசடி ஆளும் அரசுக்கு கத்தி போல் தொங்கிக் கொண்டிருக்கிறது!

கணவன் உடலை தள்ளு வண்டியில் எடுத்து சென்ற மனைவி! கொரோனா பீதியில் உதவிக்கு வராத மக்கள்.. கர்நாடகா அவலம்!

பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், அண்டை வீட்டார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர்.

மனைவி மற்றும் குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொன்ற கணவன்!

ப்ரீத்தியின் பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 2026

அத்து மீறும் நேபாளம்! எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் காயம்!

இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது.

திருச்சானூரிலும்… கொரோனா தொற்று! திருமலை தரிசனத்தை நிறுத்த காவல்துறை அதிகாரி கடிதம்!

இன்று அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது, திருப்பதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவன் கோவிலில் நுழைந்த ஆமை! கொரோனா நீங்க சிறப்பு வழிபாடு!

மேலும் சிவன் சன்னத்திக்குள் மகாவிஷ்ணுவின் அவதாரம் நுழைந்திருப்பது கொரோனா விரைவில் அழியும் என்பதற்கான அறிகுறி

அன்று தேவஸ்தானம் மீது கோபப்பட்டார் ரமண தீட்சிதர்! இன்று நடந்தே விட்டது!

திருப்பதி ஆலய அர்ச்சகர்களில் முன்னாள் மூத்த அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா: இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

நாட்டில் 29 மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் கொரோனாவில் இறப்பு வீதம் என்பது தேசிய சராசரிக்கும் குறைவாகவே இருந்து வருகிறது,

சென்னைக்கு ஒரு கோயம்பேடு; விஜயவாடாவுக்கு ஒரு பெஜவாடா! ‘கொரோனா கட்டற்ற சுதந்திரம்’

விஜயவாடா மாவட்டத்தில் கொரோனா மீது பயம் இருக்கிறதா இல்லையா என்பது அவர்களின் செய்கைகளை பார்த்தாலே புரிந்து போகிறது.
- 2026

Recent articles