இந்தியா

திருப்பதியில் கொரோனாவால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு!

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்களை தொடர்ந்து அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அம்மா எழுதிய ‘அப்பா’வின் வரலாறு: கண்கலங்கிய ஒய்எஸ்ஆர் ஷர்மிளா!

ஒய்எஸ்ஆர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் மனிதர் ஆதலால் அம்மா என்ற புத்தகத்தை எழுதினார்

கொரோனா: நடிகையும் எம்பியுமான சுமலதாவிற்கு தொற்று!

வீட்டுக்கு வந்தபோது எனக்கு லேசான தலைவலி, தொண்டை வலி ஏற்பட்டது.

பாகிஸ்தான் காதலியை பார்க்க சைக்கிளில் 1200 கிமீ பயணித்த மாணவன்! எல்லையில் கைது!

சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பெண்ணிடம் காதல் வயப்பட்டுள்ளார்

ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்!

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜாலியா ஆட்டோல போகலாம்.. 13 வயது பிஞ்சுவைக் யாருமில்லா இடத்திற்கு கூட்டி சென்ற டிரைவர்!

அப்போது அவர்கள் அந்த ஆட்டோ ட்ரைவரை கடுமையாக திட்டியுள்ளார்கள் .
- 2026

முன் பகை.. யாருமில்லா நேரம் வந்து பெண்ணிடம் அத்துமீறல்! சமயத்தில் வந்த கொழுந்தன்.. !

அந்த சமயத்திலும் தனது அண்ணியை காப்பாற்ற ராமன் தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடியுள்ளார்

அதிர்ச்சி: ட்விட்டர் கணக்கை முடக்கியது ப்ளக்வாக்ஜோ ஹேக்கர்!

இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

விளக்கம் கேட்டு ட்வீட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

ஹேக்கிங் விவகாரம் குறித்து முழு விளக்கம் அளிக்குமாறு இந்தியாவின் சைபர் செக்யூரிட்டி நோடல் ஏஜென்சியான CERT, டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

அசாமில் கனமழை: 27.64 லட்சம் மக்கள் பாதிப்பு!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகரிக்கும் கொரோனா: செப்டம்பரில் பாதிப்பு 35 லட்சமாக உயரும்: ஐ.ஐ.எஸ்.சி!

எதிர்காலத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தினால் இருக்கும் நிலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிக மின்கட்டண வசூல்: மின்சார ஊழியர்களை கம்பத்தில் கட்டிய மக்கள்!

அடிக்கடி மின் விநியோகம் தடைபடுவதாகவும், அப்படியிருந்தும் ஊரடங்கு காலத்தில் வழக்கத்தைவிட மின் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்படுவதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்
- 2026

Recent articles