இந்தியா

கொரோனா: 18 பேர் கொண்ட குடும்பத்தில் 17 பேருக்கு தொற்று! 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு!

ட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா: ஓரே குடும்பத்தில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு!

ஒரு திருமணத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயது பெண் ஒருவர் அண்மையில் thiல்லியில் திருமணத்திற்கு சென்று...

போதையில் தாயை அடிக்கும் தந்தை! தடுக்க வந்த மகனுக்கு நேர்ந்த கதி!

அம்மாவை அப்பாவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வந்து அவரிடம் பேசியுள்ளார்.

குழந்தைக்கு பால் தரவில்லை.. அதனால் கொன்றேன்: கணவன் வாக்குமூலம்!

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பஜன் சிங், இரும்பு கம்பியை வைத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

ராமர் கோவில் கட்ட 33 கிலோ 664 கிராம் அளவுக் கொண்ட வெள்ளிக்கட்டிகள் காணிக்கை!

ராமர் கோவிலின் கருவறை பகுதியை வெள்ளி செங்கற்களால் கட்ட முடிவெடுத்துள்ளனர்.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்! வெளிநாடு சென்ற அதிர்ச்சி சம்பவம்!

இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
- 2026

மேட்டூர் அணையில் வெளியே தெரிந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி!

நந்தி சிலை சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டதாகும். பல் ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருந்தாலும் இந்த சிலை சேதம் அடையாமல் உள்ளது.

திருமலை அர்ச்சகரின் அந்திமக் கிரியைகள்… ஆலயத்தில் இருந்து சென்ற ‘அக்னி’!

யாராவது பரமபதம் எய்தினால் ஆலய சம்பிரதாயத்தின் படி நடைபெற வேண்டிய காரியங்களை நடத்துவார்கள்.

திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு… சித்தூர் மாவட்டத்தில் ஆக.5 வரை முழு அடைப்பு!

செவ்வாய் கிழமையிலிருந்து அத்தியாவசிய சேவைகளும் மெடிக்கல் ஷாப்களும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 வரை மட்டுமே அனுமதி இருக்கும்

திருப்பதி: சர்வதரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் தற்காலிக நிறுத்தம்!

ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்குகின்றனர்.

காட்டு பன்றிகளை கொல்ல வைத்த வெடி! பசு உயிரிழப்பு!

பசுவின் வாயில் நாக்கு மற்றும் குரல்வளை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பேயை விரட்ட மலம் உண்ண செய்து தீயில் தள்ளி கொடுமை! மந்திரவாதி கைது!

நெருப்பில் குதிக்க வைத்தும் கொடுமை படுத்தியதில் அவரின் உடலில் நெருப்பு காயங்கள் ஏற்பட்டு,அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது .
- 2026

Recent articles