இந்தியா

சீன எல்லையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் வீரமரணம்!

லடாக் மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார் .

எல்லையில் மோதல்! 3 இந்திய வீரர்களும் 5 சீன வீரர்களும் உயிரிழப்பு!

லடாக்கில் சீனா தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்த துபபாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வாயிலை நோக்கி விரைந்து சென்ற வங்கி பெண் ஊழியர்! கண்ணாடி தள்ளுக் கதவில் மோதி பரிதாப மரணம்!

தாம் மறந்து வைத்துவிட்டு வந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்க வேகமாக வெளியே சென்றார்.

சுஷாந்தின் மரணம்: அதிர்ச்சியில் அண்ணியும் உயிரிழந்தார்! தந்தை கவலைக்கிடம்!

இன்னும் முழுமையாக சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

நோய்க்கான அறிகுறி இருந்தால் மட்டும் சோதனை! சுகாதாரத் துறை!

"கொரொனா தொற்று கண்டறியப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- 2026

கொரோனா: சுகாதார அமைச்சருக்கு தொற்றா? இன்று பரிசோதனை!

நல்ல காய்ச்சல் மற்றும் திடீரென பிராணவாயு அளவு குறைவு காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

ஆந்திரம்: தனிமைப்படுத்தும் முகாமில் ஒரேயடியாக 15 பேருக்கு கொரோனா!

15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்று தெளிவாகியது. நெல்லூர் மாவட்டத்தில் ஷாக்கிங் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொரோனா: மணமேடையில் மயங்கி விழுந்த மணமகன்!

கொரோன பரிசோதனைகள் வரும் முன்னே திருமணம் நடைபெற்றது.

போனாலு பண்டிகையை நிறுத்தினால் விபரீதம் ஏற்படும்! எச்சரிக்கிறார்கள்!

கரோனாவால் இந்த ஆண்டு போனாலு பண்டிகை கொண்டாட்டங்கள் நிர்வகிப்பது கடினமானது. ஆனால் போனாலு செய்யத்தான் வேண்டும் என்கிறார் ,....

தலைமுடியை வெட்டி, ஆடைகளை அவிழ்த்து, 16 வயது பிஞ்சுக்கு நடந்த கொடூரம்!

ரத்தம் வழிவதை பார்த்த பெற்றோர் பதறியடித்தபடி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்

கேரள முதல்வரின் மகளுக்கு ‘தாலி கட்டி’ திருமணம்!

இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.
- 2026

Recent articles