இந்தியா

ஊக்கை விழுங்கிய பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை.. விரைந்து உதவிய காவலர்! குவியும் பாராட்டு!

உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையினரை அணுகுமாறு கூறியுள்ளனர்

இந்திய வீரர்களை சீன ராணுவத்தினர் கூரான ஆணிகள் பின்னப்பட்ட கட்டைகள் கொண்டு தாக்குதல்! அம்பலமான சதி!

இந்தியா ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது

இந்திய சீன மோதலில் இந்திய வீரர்கள் காணாமல் போகவில்லை: இந்திய இராணுவம்!

நேற்று முன் தினம் வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சீன உணவை விற்கும் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே!

சீன உணவுகளை விற்பனை செய்யப்படும் உணவகங்கள் உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சீன மொபைல் போன் விளம்பர போர்டை கருப்பு மையால் அழித்த பப்பு யாதவ்!

சீனாவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும்: பிரதமர்!

சுய சார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வர வேண்டும்.
- 2026

அத்துமீறும் சீன ராணுவத்தை கண்டித்து பாஜக., ஏபிவிபி.,யினர் போராட்டம்!

மதுரையில் மேலமடை பாரதிய ஜனதா கட்சி சார்பில் சீன அதிபரின் உருவ படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

சீண்டினால் பதிலடி; சீனாவுக்கு மோடி எச்சரிக்கை!

யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீனாவை பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்தார்.

அதிக விற்பனையில் பிரதமரின் படம் அச்சிடப்பட்ட முககவசம்!

500 முதல் 1000 மோடி புகைப்படம் அச்சிடப்பட்ட முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளதாக போபாலில் உள்ள ஜவுளிக்கடைக்காரரான குணால் பரியானி என்பவர் கூறியுள்ளார்.

சந்தோஷின் உயிர்த் தியாகம் விலைமதிப்பற்றது! கேசிஆர் இரங்கல்!

நாட்டுக்காக தெலங்காணா மகன் உயிர் தியாகம் செய்துள்ளான் என்றும் அந்தத் தியாகம் விலை மதிப்பில்லாதது என்றும் முதலமைச்சர் கேசிஆர் கூறினார்.

மதுவுக்கு அடிமையான மந்தி! ஆயுள் தண்டனை பெற்ற அதிசயம்!

திடீரென குரங்கை வளர்த்து வந்தவர் மரணம் அடைய, குரங்குக்கு மதுபானம் கிடைக்கவில்லை.

மூடிய காருக்குள் மாட்டிக் கொண்ட குழந்தைகள்! மூச்சுத் திணறி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!

காருக்குள் சிக்கியதும் பிராணவாயு இன்றி குழந்தைகள் நால்வரும் மூச்சுத் திணறியுள்ளனர்.
- 2026

Recent articles