இந்தியா

கொரோனாவால்… ரத்தான போனாலு பண்டிகை! களையிழந்த தெலங்காணா!

அவரவர் வீட்டிலேயே அம்மனுக்கு நைவேத்தியம் சமர்ப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆலயங்களில் மக்கள் ஒன்றுகூடி சமர்ப்பிக்காததால் எந்த தோஷமும் வராது

கொரோனா: காணாமல் போன நோயாளி.. கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு!

மூதாட்டியின் பேரன் விடியோ செய்தி வாயிலாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் ஆலயம் தடையின்றி அமைய… இந்துமுன்னணி பிரார்த்தனை!

திருப்பரங்குன்றம் பெருஞ்சுணை சிவன் ஆலயத்தில், புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி இந்து முன்னணியினர் வழிபாடு செய்தனர்.

கொரோனா: மாநகரத்தின் துணை கமிஷனர் சிரிஷ் தீக்ஷித் அறிகுறி இல்லாமலே உயிரிழப்பு!

அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சிரிஷ், தானாகவே , முன் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

8 டாப் கமாண்டர்கள், 15 தீவிரவாதிகள்! 15 நாட்களில் சுட்டு வீழ்த்திய இந்தியா!

தேடுதல் வேட்டையில் ராணுவத்தினரும் காஷ்மீர் போலீசாரும் சி.ஆர்.பி.அப் வீரர்கள் இணைந்து மேற்கொண்டனர்

மூன்று மாதத்தில் 3 கோடிக்கு மேல் வீட்டிலிருந்தே சம்பாதித்த விராட் கோலி!

கிரிக்கெட் அணியில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரராக திகழும் விராட்கோலி இன்ஸ்டாகிராம் மூலமாக எவ்வளவு சம்பாதித்துள்ளார்
- 2026

சட்ட விரோதமாக ஊடுருவும் வங்க தேசத்தினர்! கேரளாவில் சிக்கிய சம்பவம்!

ஏஜென்ட்டுகள் போலி ஆதார் அட்டை தயாரித்து தர 2,500 வரை வசூலிக்கின்றனர்.

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல் அடக்கம்; கண்ணீர் விட்ட அர்ஜூன்!

சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, நடிகை மேக்னாராஜ் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். அவர் தன் கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

பசுவதைக்கு எதிராக முக்கிய சட்டத்தை நிறைவேற்றிய யோகி ஆதித்யநாத் அரசு!

https://www.financialexpress.com/india-news/major-decision-by-yogi-adityanath-govt-up-cabinet-passes-ordinance-to-prevent-cow-slaughter/1986562/

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க செப்.31 வரை காலக்கெடு நீட்டிப்பு: மத்திய அரசு!

எந்தவித அபராதக் கட்டணமும் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெ.அன்பழகன் குணம்பெற… மருந்து வாங்கி அனுப்பி வைத்த டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சைக்காகக் கொடுக்கப்படுவதாகவும், இந்த மருந்தால், குணமடையும் வேகம் 30% அதிகரிக்கும் என்றும் கூறப் படுகிறது.

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 2026

Recent articles