இந்தியா

இந்தியா வர விரும்பும் இந்தியர்களுக்கு.. மத்திய அரசின் நெறிமுறை!

அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதியோர், மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ட்ரைவிங் லைசன்ஸ்: ஜூலை 31 வரை புதுப்பிக்க அவகாசம்!

தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது போன்றவற்றில் சிக்கல்

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு; 25% கொரோனா வரி!

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, அரசாணை வெளியிடப் பட்டிருக்கிறது.

அயோத்தி… கோயில் நிலம்தான்! தோண்டத் தோண்ட வெளிவந்த உண்மைகள்!

நிலத்திலிருந்து 5 அடி உயரமுள்ள சிவலிங்கம், 7 கருநிற கல்தூண்கள், 6 செந்நிற கல்தூண்கள், உடைந்த நிலையில் 4 கடவுளா்களின் சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

வணிக வளாகம் திறக்க.. அரசின் நிபந்தனைகள்!

ஒரு லிப்ட் ஆபரேட்டர் இருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிறகு லிப்ட் சுத்தப்படுத்தப்பட வேண்டும்" என்று அது கூறியது

21 வயது பெண்ணுக்கு 13 வயது சிறுவன் கொடுத்த பாலியல் தொந்தரவு!

புகைப்படங்களை எனக்கே தெரியாமல் சேகரித்து, புகைப்படத்தை மாபிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டினான்.
- 2026

உருக்கும் வெயிலில் மடியில் நண்பனோடு உதவிக்கு தவித்த நண்பர்! மடியிலே உயிர் பிரிந்த சோகம்!

கொளுத்தும் வெயிலில் தன் நண்பனை மடியில் படுக்க வைத்துக்கொண்டு யாகூப் சாலையில் அமர்ந்திருந்தார்.

திருப்பதி தேவஸ்தான சொத்துகள் விற்பனைக்கு… அதிர்ச்சியில் பக்தர்கள்!

விற்பனைக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் சொத்துக்கள். 23 அசையா சொத்துகளை ஏலம் விட தீர்மானம்.!

ஜூன் 1 முதல் … 200 அதிவிரைவு ரயில்கள்!

ஜுன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது! முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடை! ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்த புதிய வழி முறைகள்! மத்திய அரசு!

பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சும்மா தானே நிக்குது சொந்த ஊருக்கு போயிட்டு வந்துடறேன்… அரசு பேருந்தை திருடி சென்ற நபர்! மடக்கிய போலீஸ்!

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக திரும்ப தனது சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான வெப்சைட்டில் மாற்றம்! தவறுகளுக்கு இடம் கொடுக்கலையாம்!

இதுவரையில் பக்தர்களை ஏமாற்றி வந்த 20 வெப்சைட்டுகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles