இந்தியா

சிங்க கூட்டத்தின் நடுவே பிறந்த சிங்ககுட்டி!

அதனால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளனர். அதனை அடுத்து, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார் அந்த கர்ப்பிணிப் பெண்.

கொரோனா சிகிச்சைன்னு கணவரை கூட்டிட்டுப் போனாங்க… இப்போ எரிச்சிட்டோம்னு சொல்றாங்க! மனைவி கண்ணீர் வீடியோ!

கொரோனா சிகிச்சை தொடர்பாக காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தன் கணவர் எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை என்று அவருடைய மனைவி கவலை தெரிவித்தார்.

அதிர்ச்சி! வாரங்கல்… கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 9 புலம்பெயர் தொழிலாளர்கள்!

அச்சமயம் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், நேற்று சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

கொரோனா: திருமணம் ஆன பெண்ணுக்கு தொற்று! புரோகிதர் உட்பட 32 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்!

புதனன்று நடத்தப்பட கொரோனா பரிசோதனையில் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இறந்த சிறுமியின் சடலத்தோடு உடலுறவு! கைதான காமகொடூரன்!

உடலை வெளியே எடுத்து, உடலுறவு கொள்ள முயற்சித்தார்

விசாகப்பட்டினத்தில் மீண்டும் பரபரப்பு! ஹெச்பிசிஎல் தொழிற்சாலையிலிருந்து வெளியான புகை!

குரூட் ஆயில் சுத்தம் செய்யும் பிரிவில் வீணான படிமங்கள் படிந்து போய் உள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் போது புகை வெளியேறுகிறது என்றார்கள் அதிகாரிகள்.
- 2026

வயலில் கிடைத்த வைரங்கள்… அதிர்ஷ்டக்கார ஆடு மேய்ப்பவர்!

பொதுமக்களுக்குக் கிடைக்கும் வைரங்கள் அரசாங்க கஜானாவைச் சேரவேண்டும் என்கிறார்கள் பலர்.

கேரளா: பேருந்து இயக்கிய முதல் நாளே ரூ 59.லட்சம் இழப்பு!

இத்தனை கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பேருந்து இயக்கிய முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டது

வீட்டுக்குள் பாம்பு குவியல்.. வெளியே சென்றால் கொரோனா… தூங்கவே முடியவில்லை! பீதியில் உறைந்த மக்கள்!

இவரது வீட்டில், கடந்த வாரம் சில குட்டிப் பாம்புகள் தென்பட்ட நிலையில், அதிர்ந்து போன அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் பாம்புகளை வெளியேற்றினார்.

முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்! கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளம் மூலம் துர்பிரசாரம்; 60 வயது பெண்மணியைக் கைது செய்யும் ‘ஜெகன்’ அரசு!

மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கும்படி யார் பிரச்சாரம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று சிஐடி டிஎஸ்பி கூறியுள்ளார்.

வந்துவிட்டது வெள்ளியிலும், தங்கத்திலும்.. விற்பனையாகும் முககவசம்!

வெள்ளி முகக்கவசத்தை திருமண பரிசாக அளிப்பதற்காக அதிகளவில் வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles