இந்தியா

ஊரடங்கு: இந்தியாவில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு! ஆய்வின் தகவல்!

குழந்தைகளின் உடல்நலம் குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

சாலையிலே மயங்கி விழும் பெண்கள்! விஷ வாயு விபரீதம்! பதற வைக்கும் வீடியோ!

விஷவாயு கலந்த புகையை சுவாசித்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

பிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சிவாஜி ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொரோனா: பாதிக்கப்பட்ட பகுதி பட்டியல்! சென்னை மாநகராட்சி!

அதன் ஒரு பகுதியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து இந்தியர்கள் வர எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம்: பினாராயி விஜயன்!

மத்திய அரசின் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர்: தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை! ஒருவர் கைது!

உள்ள ஷர்சாலி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- 2026

கொரோனா: அடிபணிவோம், அடித்து விரட்டுவோம்: தமிழக மக்களுக்கு தமிழிசை கவிதை!

சென்னையில் கொரோனா பாதிப்பு தம்மை கவலையடையச் செய்கிறது என தமிழிசை ஒரு கவிதை எழுதியுள்ளார்.

வெளிநாட்டில் மாட்டிக்கிட்ட இந்தியர்களுக்காக.. 64 விமானம், 15000 பேர்..ஏற்பாடு! மத்திய அரசு அறிவிப்பு!

விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் அந்தந்த பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: தில்லி ராணுவ மருத்துவமனையில் 24 பேருக்கு தொற்று!

இந்திய ராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்

மதுக்கடை திறக்க பலத்த எதிர்ப்பு: பெண்கள் போராட்டம்!

ஒரே நாளில் ரூ.40 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகின.

பெங்களூர் மதுகடையில் பெண்களுக்கு தனி வரிசை: வைரலான படம்!

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன. பலர் இதனை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை இருந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடை திறந்த சந்தோசம்… பட்டாசு வெடித்து பதற வைத்த குடிமகன்கள்!

40 நாட்கள் கடையைத் திறக்காமல் இன்று திறந்திருப்பது திரில்லாக இருக்கிறது என்று கூறி பட்டாசுகளை வெடித்து சந்தோசமாகக் கொண்டாடி, மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
- 2026

Recent articles