இந்தியா

மே 4 முதல் முன்பதிவு ஆரம்பம்! ஏர் இந்தியா அறிவிப்பு!

முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு: ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் அதிகரிப்பு! கைது நடவடிக்கை?

ப்ரொடக்‌ஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை படி, ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது மற்றும் குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோ தேடுவது அதிகரித்துள்ளது.

ஊரடங்கு: தனிமையில் இருந்த கண் பார்வையற்ற பெண்மணிக்கு நேர்ந்த விபரீதம்!

பதறி போன அந்த மர்ம நபர், அப்பெண்ணின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்

கொரோனா: தொற்று முடிவு இரண்டே மணி நேரத்தில்.. கேரளா சாதனை!

தற்போது இந்தியாவிலேயே இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இயந்திரத்தில் சிக்கிய பெண்! பரிதாப மரணம்!

இயந்திரத்தில் சிக்கியதால் நந்தினி என்பவர் அதே இடத்தில உயிரிழந்துள்ளார்

கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உண்ட மருத்துவர் மரணம்!

மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது.
- 2026

கொரோனா: 28 நாட்கள் கழிந்து தொற்று! பீதியில் கேரள மருத்துவர்கள்!

இவர்கள் வீட்டில் இருந்து நேராக தனிமைப்படுத்தும் மையத்துக்குச் சென்றுவிட்டனர்.

பிரசவ வலியால் துடித்த பெண்.. வழியிலேயே வெளியே வந்த தலை.. சாலையோர பிரசவம்!

26 வயதான பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

கொரோனா: தொற்று 100 ஐ தாண்டிய மும்பை தாராவி!

இந்த ஹாட்ஸ்பாட் பகுதியில் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதியில்லை, அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலுக்கு வரும்.

தெலங்காணாவில் 20 சிறு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!

தெலங்காணா மாநிலத்தில் இதுவரை 20 சிறுவர் சிறுமியர் கொரோனா பாசிடிவ் வந்து துன்புறுகிறார்கள்.

இரு கர்ப்பப் பைகளுடன் போராடி மீண்ட பெண்..!

கர்பிணிப் பெண்ணுக்கு அரிதான ஆபரேஷன். இரண்டு கர்பப்பை உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை. தாயும் சேயும் நலம்.

அடப்பாவமே..!கொரோனா அச்சத்தால் 42 ஆயிரம் மரங்கள் ‘காலி’!

கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திய அச்சத்தால் ஜம்மு-காஷ்மீரில் ஆயிரக்கணக்கில் மரங்களை வெட்டி உள்ளார்கள்.
- 2026

Recent articles