இந்தியா

அனுப்பி வைத்த மோடி; வரவேற்ற யோகி! ஜனகபுரி டூ அயோத்தி!

ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.

சிவனும் பார்வதியுமாய்… லாலுவின் மகனும் மருமகளும்! பேனர் கட்டி அலம்பல்!

லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் ஐஷ்வர்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் வீட்டின் முன்னர் மிகப் பெரிய பேனர் ஒன்று வைக்கப் பட்டிருந்தது.

கொளுத்தும் வெயில்; 43 டிகிரி: ‘வெறிச்’சிட்ட வாக்குச்சாவடிகள்!

குறிப்பாக, வட கன்னடாவின் குல்பர்கா என்று முன்னர் அழைக்கப் பட்ட கலபுர்கி பகுதியில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வாட்டும் வெயிலுக்கு அஞ்சி, மக்கள் தலைகாட்டவே தயங்கி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கலபுர்கியில் இன்று காலை 43 டிகிரி வெயில் கொளுத்தி எடுக்கிறது.

நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

கர்நாடக தேர்தல்: 1 மணி நிலவரப்படி 36.5% வாக்குப் பதிவு

அதிகபட்சமாக, தட்சின கன்னடப் பகுதியில், 47% வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகவும் குறைந்த பட்சமாக பெங்களூர் நகரப் பகுதியில் 28% வாக்குகளே பதிவாகியுள்ளன.

கர்நாடக தேர்தல்: பெண்களுக்கு ‘பிங்க்’ வாக்குச்சாவடி

கர்நாடக தேர்தலில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிங்க் நிறத்தில் ஒரே மாதிரியாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க பெண்களே தேர்தல் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்....
- 2026

லல்லு மகனுக்கு இன்று திருமணம்

லல்லுவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு பாட்னாவில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் யாதவின் பேத்தி ஐஸ்வர்யா ராயை அவர் மணக்கவிருக்கிறார்....

கல்யாண மண்டபத்திலிருந்து நேராக வாக்குச் சாவடிக்கு… அசத்திய தம்பதி

தாலி கட்டி மஞ்சள் பொட்டு வெச்சி மங்கலகரமா வாழ்க்கையை துவக்கின கையோட கையில் விரலை கருப்பாக்கி மையை வைத்துக் கொள்ள வந்த அந்தத் தம்பதியைப் பார்த்து வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்த பலரும் அதிசயித்துப் பார்த்தனர்.

ஜனநாயகத் திருவிழா சிறப்புற இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்: மோடி

சகோதர, சகோதரிகள் அதிக அளவில் முன்வந்து இன்று வாக்களிக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வளப்படுத்தி தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கும் முன்னர் பசு பூஜை செய்த ஸ்ரீராமுலு

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

நேபாளம் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள முக்திநாத் கோயிலில் வழிபாடு செய்தார்.

மலர்ந்த முகத்துடன் வாக்களித்த எடியூரப்பா: பாஜக., தொண்டர்கள் உற்சாகம்!

இந்நிலையில், முதல் ஆளாக தனது வாக்கைப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆவலில் வெகு உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வந்த முன்னாள் முதல்வரும் பாஜக., முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா, காலை 7.05 மணிக்கெல்லாம் வாக்களித்தார். ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார் பி.எஸ். எடியூரப்பா.
- 2026

Recent articles