இந்தியா

தேர்தல் நேரத்தில் பாஜக.,வுக்கு அழுத்தம் கொடுக்கவே போராட்டம்; தமிழகம் செய்வது சரியல்ல: சீண்டும் சித்தராமையா

கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள வர்த்தகத் தொடர்புகளை திமுக., விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்

முதல்வர் நாற்காலியை தக்கவைக்க உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து மண்டையை உடைத்துக் கொண்ட சித்தராமையா!

முதல்வர் நாற்காலியை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடைந்த நாற்காலியில் அமர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டார்.

வாரியம் அமைத்தால் போராட்டம் வெடிக்கும்: மிரட்டும் ‘வாட்டாள்’

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதற்கு எதிராக ஏப்ரல் 5 ஆம் தேதி கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும்

சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரஜினி! ஆனா… எத்தனாவது இடம் தெரியுமா?

இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளார். அவருக்கு 64வது இடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 65வது இடமும் கிடைத்துள்ளது.

முத்துக்கருப்பன் அடித்த அந்தர் பல்டி: என்ன… ராஜினாமா… வா…?

ராஜினாமா செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் கடிதத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்

வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம்; தம்பிதுரை நாடாளுமன்றத்தில் உறுதி

நாடாளுமன்றத்தில் அதிமுக.,வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
- 2026

பிரபல டிவி., செய்தி வாசிப்பாளர் தற்கொலை

தற்கொலை குறித்து, ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காவிரி விவகாரத்தில் திருப்பம்: அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

முத்துக்கருப்பன் ராஜினாமாவை ஏற்பதில் சிக்கல்?

கடந்த ஆண்டு மாயாவதியின் ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் முத்துக்கருப்பன்

ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப போவதில்லை என திட்டவட்டமாக அவர் கூறினார்

இன்று ராஜினாமா செய்கிறார் அதிமுக எம்.பி முத்துகருப்பன்…!

அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன், இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போ மூஞ்சியை எங்க கொண்டு போய் வெப்பீங்க மிஸ்டர் ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தமிழகத்தை கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்துகின்றன. மேலும் இனி கர்நாடகாவில் ரஜினி-கமல் படங்களை திரையிட அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
- 2026

Recent articles