இந்தியா

ராம் ராம் என்பதன் சக்தி எந்த அளவில் இருந்தது என்பதைக் கண்டோம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி!

இன்று ராமநவமி புண்ணிய தினம். இந்த புனிதமான நாளன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். வணக்கத்திற்குரிய அண்ணலின் வாழ்க்கையில் ‘ராம் ராம்’ என்பதன் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் காண முடிந்தது.

ஓசில டீ குடிச்சு பழகினவனுக்கு திடீர்ன்னு விலைய கேட்டா தலை சுத்தத்தான் செய்யும்

இத்தனை நாள் இவர் காபி டீயெல்லாம் எங்கேயும் காசு கொடுத்து வாங்கிக் குடித்ததில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்

கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?: பரபரப்பை ஏற்படுத்திய அமித் ஷா கடிதம்! மறுக்கும் சந்திரபாபு நாயுடு!

தேசிய அளவில் ஆந்திரா வளர்ச்சி பெறுவது எங்களுக்கும் முக்கியமான திட்டம்தான். ஆந்திர மாநில வளர்ச்சிக்கான எந்த ஒரு வாய்ப்பையும் பாஜக., தலைமையிலான மத்திய அரசு தவற விட்டதில்லை. இது அனைவருக்கும் தெரியும்.

ஏப்.16 வரை கைது செய்ய சிபிஐ.,க்கு நீதிமன்றம் தடை!

பல நீதிமன்றங்களில் வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்து, திசைதிருப்புகிறார் என்றும் கூறி, அவரை ஏமாற்றுக்காரர் என்று கூறியிருந்தது. இருப்பினும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. 

லாலுவுக்கு 4 வது ஊழல் வழக்கில் 14 ஆண்டு சிறை! ரூ.60 லட்சம் அபராதம்

இந்த வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப் பட்டது. அதன்படி, லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கார்த்தி முன்ஜாமீன் மனு; அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு!

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முன் ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனிடையே நேற்று தில்லி நீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமீனுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- 2026

ரயில் நிலையங்களில் எல்.இ.டி விளக்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் மிச்சம்

ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹாலஜன் விளக்குகள், மெர்குரி லைட், ஒளிரும் தன்மையுள்ள...

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது: உயர் நீதிமன்ற தீர்ப்பால் கேஜ்ரிவால் மகிழ்ச்சி!

ஆதாயம் பெறும் பதவியை வகித்ததாகக் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

கேரளத்தை உலுக்கிய ஆணவக் கொலை! விடிந்தால் கல்யாணம்; விடியாமல் போன பெண் வாழ்க்கை!

வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவும், ராணுவத்தில் பணிபுரியும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஆதிராவின் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. ஆனால் ஆதிராவின் தாய், மகளின் ஆசைப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன்!

இதுதொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கி ஏய்ப்பில் அடுத்த அதிர்ச்சி! 8 வங்கிகளில் ரூ.1394 கோடி!

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிபிஐ., இந்நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி மோசடி செய்திருப்பதை வெளிப்படுத்தியது.

ஆந்திராவுக்கு வக்காலத்தும் தமிழகத்திற்கு துரோகமும் செய்கிறாரா ஸ்டாலின்?

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர்...
- 2026

Recent articles