சற்றுமுன்

பட்டயக் கிளப்பிய பேட்ட… வெளியான ஒரு நாளில் ஒரு கோடி பேர் பார்த்த டிரைலர்!

யுடியூபில், வெளியான ஒரே நாளில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர் பேட்ட டிரைலரை!கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் `பேட்ட'.! ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக்,...

தஞ்சை… சாமி கோயிலை தங்கள் வீடு ஆக்கிக் கொள்வதா?! ஆக்கிரமிப்பை எதிர்த்து குமுறும் பக்தர்கள்!

சாமி இருக்க வேண்டிய கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஆசாமிகள் இருக்கிறார்கள் - தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ் மிக்க தஞ்சாவூரில் தான் இந்த கொடுமை.அறநிலையத்துறை, காசுக்கு மட்டுமே கணக்கு...

எச்.ஐ.வி. ரத்த பாதிப்பு பெண்ணுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா!

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்பிணிக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. வீடு கட்டுவதற்கான அரசாணையையும் மதுரையில் நேரில் சந்தித்து வழங்கினார் விருதுநகர் ஆட்சியர் சிவஞானம்.தமிழக அரசின் நிதியுதவியை பெற...

மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி! சுறுசுறுப்படையும் மு.க.அழகிரி வட்டாரம்!

சென்னை: தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல், அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மதுரை புறநகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை...

எம்.ஜி.ஆர். பல்கலை., துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.டிசம்பர் 27ஆம் தேதி எம்.ஜி.ஆர். பல்கலை துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு...

மூன்று திருமணம் செய்த அன்வர்ராஜா ‘முத்தலாக்’ தடைக்கு எதிராகப் பேச்சு! கடுப்பான எடப்பாடி!

மக்களவையில் அதிமுக எம்பி அன்வர்ராஜா பாரதிய ஜனதாவை கடுமையாகத் தாக்கிப் பேசியது அதிமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப் படுகிறது.அன்வர் ராஜாவின் நாடாளுமன்ற பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளார் முதல்வர் எடப்பாடி...
- 2026

செங்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

செங்கோட்டை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவது தடை செய்யப்பட்ட உத்தரவு அமல்படுத்துவது குறித்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விளக்கக் கூட்டம் நடந்தது. இதில் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் வருகிற ஜனவரி...

அமெரிக்காவில் விஜயகாந்த்! வெளியான புதிய புகைப்படங்களால் தொண்டர்கள் உற்சாகம்!

உடல் நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்குச் சென்றிருக்கும் தேமுதிக., தலைவர் விஜயகாந்த், உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய டிஜிட்டல் படங்கள் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நிலையில்,...

இந்தியாவுக்கு சாதகமான நிலையில் 3வது டெஸ்ட்..! வெற்றி பெறுமா…?

‘பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.இந்நிலையில் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மளமளவென ஆஸி., அணி தனது டாப் ஆர்டர்...

எங்கெங்குக் காணினும் கேமிராக்கள்! ஈஸி டிவியாகும் சிசிடிவி.,க்கள்!

சென்னை நகரை குற்றம் இல்லா நகரமாக்க பெரும் முயற்சியெடுக்கும் சென்னை மாநகர ஆணையரின் அறிவுரையை ஏற்று விருகம்பாக்கம் தொகுதி இளங்கோ நகர் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களை இளங்கோ நகர் குடியிருப்பு சங்கம் நிறுவியுள்ளது....

பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள்: எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு!

வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக...

திருமாவளவன் கட்சி சுவர் விளம்பரங்கள் அழிப்பு! ‘பளிச்’சிடும் அரசு சொத்துகள்!

தென்காசி: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே அரசு சொத்துகள், கட்டடங்களில் வரையப் பட்டுள்ள கட்சி விளம்பரங்களை ஊர்ப் பிரமுகர்களே முன்னின்று அழித்தனர்.அரசு சொத்துக்கள் மீது எழுதப் பட்ட விளம்பரங்கள், சின்னங்கள், வாசகங்கள், விடுதலைச்...
- 2026

Recent articles