சற்றுமுன்

கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா காட்டம்!

பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் இன்று நடைபெற்ற மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்கள் சந்தித்தார்...அப்போது அவர் பேசியதாவது :குன்று தோறும் முருகன் இருப்பதாக...

கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்த லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் புயல் நிவாரண நிதியாக அளித்தது ரூ.1 கோடி!சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 1...

இதிகாசங்களை இழிவுபடுத்தும் சென் ஜோசப் கல்லூரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க அரசுக்கு ஹெச்.ராஜா வேண்டுகோள்!

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில், தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்படும் பன்னாட்டுக் கருத்தரங்கை உடனே தடை செய்ய வேண்டும் என்று பாஜக.,...

கர்நாடகாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் நீரில் மூழ்கி 20 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் நீரில் தத்தளித்தனர். நீரில் தத்தளிக்கும் பயணிகளை மீட்கும் பணியில்...

நாய் ஆடு ஆன கதை… பாலிமர் டிவி செய்தியாளரின் வைரலான விளக்கம்!

நாய்க்கறி ஆட்டு மாமிசம் ஆன பகீர் பின்னணியில், பாலிமர் டிவி.,யை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள் என்பது குறித்து அதன் செய்தியாளர் விளக்கம் அளித்ததாக, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில்...

நாய் எப்படி ஆடானது? எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது?: நீதிமன்றம் கேள்வி

சென்னை: நாய் எப்படி ஆடு ஆனது? பொதுமக்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி இதுதான். கடந்த 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் 2,100 கிலோ துர்நாற்றம் எடுத்த...
- 2026

மழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலம்: 60 கிராமங்களின் மக்கள் அவதி

திட்டக்குடியை அடுத்த பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. 60க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதனால் அவதி.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த...

செயல் அற்ற புயல் அரசியல் வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு சிறுவன் வேண்டுகோள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவன் அக்சய் (axai) கஜா புயல் நிவாரண நிதியாக தான் சேமித்து வைத்து இருந்த ரூ.25 ஆயிரத்தை...

கஜா புயல் ஆய்வு .. மத்தியக் குழு தொடங்கியது..!

சென்னை : கஜா புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழு, இன்று தங்களது ஆய்வு பணிகளை தொடங்குகின்றனர்.'கஜா' புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில்...

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது!

மதுரையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப் பட்டனர்.  ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் மற்றும் 19 ஆயிரம் எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்...

அண்ணாமலையானுக்கு அரோஹரா முழங்க… ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம்!

பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப் படும் திருவண்ணாமலை தலத்தில், கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் 10 ம் நாளான இன்று மாலை மலை மீது தீபம் ஏற்றப் பட்டது.இன்று அதிகாலை...

ஐயப்ப பக்தர்கள் கிரிமினல்களா? எனில் மத்திய அமைச்சர்..?: நீதிமன்றத்தில் கேரள அரசு சொன்ன விளக்கத்தால் சர்ச்சை!

சபரிமலையில் கிரிமினல்கள்தான் பிரச்னையில் ஈடுபடுவதாகவும், போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள விளக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு...
- 2026

Recent articles