சற்றுமுன்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் மகாளய அமாவாசை!

மகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வங்கக் கடற்கரையில் மழையில் நனைந்தபடி முன்னோர்களுக்கு பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராடினர்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டருக்கு காவடி எடுத்த தீபா பேரவை!

இந்த திடீர் சலசலப்பால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் தனசேகரன் மாவட்ட துணைச் செயலாளர் மணி மாவட்ட அமைப்பாளர் பால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்ரா தொடக்கம்!

சென்னை: தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்திரை இன்று காலை காஞ்சிபுரத்தில் தொடங்கியது.

Fwd: கரூரில் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய் மகள் உயிரிழப்பு – உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூரில் தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாய் மகள் உயிரிழப்பு - உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8.10.18 karur genarator air polution 2 death ne... <drive.google.com/file/d/1yo7e3S-aieB03NHawfbddlovsY4UTdjy/view?usp=drive_web>...

சபரிமலைக்கு பெண்கள் வந்தால்.. பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர்!

சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார்.

சந்தன வீரப்பன் குறித்து உளவு சொன்னதற்கு இன்னும் பரிசு தரலையாம்: கோவை சண்முக பிரியா

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த தகவல்களை காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய-மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என கோவையைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர் தெரிவித்துள்ளார்.
- 2026

கூடுதல் விலை வைத்து விற்பதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் இனி ஸ்வைப்பிங் மிஷின்!

கூடுதல் விலை வைத்து விற்பதை தடுக்க டாஸ்மாக்கடைகளில் இனி ஸ்வைப்பிங்மெஷின் வரும் டிசம்பர் இறுதிக்குள் அமல்படுத்தப்படுகிறது.இந்த திட்டம் சென்னையில் அடுத்த மாதமும், அதைத் தொடர்நது மற்ற மாவட்டங்களி்லும் டிசம்பர் இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது....

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!

புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆரத்தி எடுக்க சொன்னா.. தீய கொளுத்தி பலூன வெடிக்க வுடுறாய்ங்க…! ராகுல் பகீர்!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற வேன் அருகில் கேஸ் பலூன் திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்

புது தில்லி: சபரிமலை தலத்தின் மரபுகளை மீறி, மத நம்பிக்கைக்கு எதிராக, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles