சற்றுமுன்

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

இது போல் தீர்த்த தலமான திருக்குற்றாலம் அருவிக் கரையில் நள்ளிரவு முதலே குவிந்திருந்த பக்தர்கள், அருவியில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, குற்றாலநாத ஸ்வாமி கோயிலில் தரிசித்து வழிபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு!

கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.

முக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னையில் அமைகிறது இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட்! தமிழகத்தில் முதல் முயற்சி!

தமிழகத்திலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக அமையும் இதனை வரும் 10ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றுள்ளார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

மாரியம்மன் கோயில் நகை கொள்ளை; சிசிடிவி கேமராவில் சிக்கிய திருடன்!

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து CCTV கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருடனை தேடி வருகின்றனர்
- 2026

சபரிமலை நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடுவேன் என்கிறார் சுரேஷ் கோபி!

சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகரும் எம்.பி,யுமான சுரேஷ்கோபி!

கூகுளில் மீண்டும் ஒரு தமிழர்: வர்த்தக பிரிவு தலைவராக நியமனம்!

புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு

முன்னதாக அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. மன்னரின் உடைவாள் சரஸ்வதி அம்மன் பவனிக்கு முன்னால் எடுத்துச் செல்லப்படுகிறது.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி அச்சங்கோவிலில் ஊர்வலம்!

பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆனைமலை ஆசிரமத்தில் தாய் மதம் திரும்பிய கிறிஸ்துவர்கள்!

குருஸ் அந்தோணி- ராமசாமி; ஹாலீஸ் மேரி- தனலட்சுமி; ஹெலன் மேரி-அதிர்ஷ்ட லட்சுமி; சாந்தகுமாரி- பிரியா என பெயர் மாற்றம் செய்து உறுதி எடுத்து தாய் சமயமான இந்து மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

உண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்! ஐயப்பன் திருவிளையாடல்!

உச்சநீதிமன்றத்தின் சபரிமலை குறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.
- 2026

Recent articles