சற்றுமுன்

பியூட்டி பார்லர் புகுந்து கும்மாங்குத்து… அடாவடி திமுக., பிரமுகர் கைது!

கைதானவர் திமுக பிரமுகர் என்பதால் கட்சிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக.,வினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு சிசிடிவீ கேமராக்களில் மாட்டிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் கேவலப் படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Fwd: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சுமார் இரண்டாயிரம் பிள்ளையார் சிலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் சுமார் இரண்டாயிரம் பிள்ளையார் சிலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 13.09.18 karur dist kulithalai taluk pillaiyar ... <drive.google.com/file/d/1DDL3rBX6jpJw9unXX4yamlQ8Nqy63EV_/view?usp=drive_web> 13.09.18 karur...

Fwd: மு.க.ஸ்டாலின் எங்கள் ஆட்சியை முடிக்க சதி செய்கின்றார் – அது முடியவில்லை ஆகையால் தான், பா.ஜ.க கட்சியுடன் கூட்ட சேர நினைக்கின்றார் – மேலும், பிரதமர் மோடி கலைஞர் வீட்டிற்கு வந்ததில்...

மு.க.ஸ்டாலின் எங்கள் ஆட்சியை முடிக்க சதி செய்கின்றார் – அது முடியவில்லை ஆகையால் தான், பா.ஜ.க கட்சியுடன் கூட்ட சேர நினைக்கின்றார் – மேலும், பிரதமர் மோடி கலைஞர் வீட்டிற்கு வந்ததில் இருந்து...

கடலூர் ஆர்.டி.ஓ., பினாமி வீட்டில் ரூ.2 கோடி மதிபு பத்திரங்கள்!

முன்னதாக, கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மோட்டார் ஆய்வாளராக பணிபுரியும் பாபு என்பவர் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதின் அடிப்படையில் பிடிப்பட்டார்.

பொங்கலுக்கு ஊருக்குப் போகணுமா? இன்றே ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க!

13ஆம் தேதி செல்பவர்கள் நாளை மறுநாள் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஜேட்லி Vs மல்லையா… மாறி மாறி பல்டி அடித்து… என்னதான் நடக்குது?

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நான் நாட்டில் இருந்து கிளம்பும் முன் சந்தித்தேன் என்று மல்லையா கூற, அது அரசியல் ஆனது. தொடர்ந்து நான் அப்படி அவரை சந்திக்கவில்லை என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் அவர் எம்பி., என்ற முறையில் வெறுமனே பார்த்ததுண்டு என்றும் அருண் ஜேட்லி விளக்கம் அளித்தார்.
- 2026

அதிமுக., சட்ட விதிகளில் திருத்தம்: கேசி பழனிசாமி மனுவுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு!

இந்த மனு தொடர்பாக, அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #ADMK | #KCPalanisamy

கோயிலில் பள்ளம் தோண்டியபோது கிடைத்த ஆழ்வார் சிலை!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோயில் பராமரிப்புப் பணியின்போது ஆழ்வார் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப் பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை!

நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவுவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை, கேரளா தமிழ் நாடு எல்லை பகுதி களில் M.S.T மற்றும் STF படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி., சண்முகபிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

புதுவை மணக்குள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டு வருகிறது.

திருத்தப் பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு: இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்!

பின் அந்த விவரம், மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். அதை இணையதளம் வாயிலாகவே வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் ஆய்வு செய்து ஒப்புதல் தருவர்.

அயனாவரம் சிறுமி பலாத்கார விவகாரம்: மகிளா நீதிமன்றத்தில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை

இந்த வழக்கில் 80 பேரிடம் விசாரணைநடத்தப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ேநற்று 17 குற்றவாளிகளுக்கு எதிராக 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
- 2026

Recent articles