சற்றுமுன்

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம்..

இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டிடெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரியங்கா மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி...

தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை பட்டினப்பிரவேசம்..

தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை மே22ல் நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தருமபுரம்ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகஞானசம்பந்த...

உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்கநகைகளைத் திருடிய பெண் அதிகாரி!

உண்டியல் காணிக்கைகள் எண்ணும் போது காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக திருடியுள்ளார்

கர்ப்பிணி சென்ற ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பக்தர்கள்!

கோயிலில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம்-எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.கர்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது....

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து தேடப்பட்டு வந்த 2 பேர் இன்று கைது

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளையை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே...
- 2026

ஒடிசாவில் ரயில் மோதி 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் பலி…

ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மோதியதில் இரண்டு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.சம்புவா மலைத்தொடரின் ஜோயா வனபிரிவுக்கு உட்பட்ட பஞ்சபாணி அருகே 20...

தமிழக ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும்: மத்திய அமைச்சர்!

வந்தே பாரத் ரயில்பட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ பார்வையிட்டார்.

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி இன்று மனுத் தாக்கல்..

சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுதர ரூ.50லட்சம் லஞ்சம்  பெற்றதாக சிபிஐ  பதிவு செய்துள்ள வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்க,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.முன்னாள்...

3 குழந்தைகளின் உயிரை தீயிலிருந்து காப்பாற்றிய 15 வயது சிறுவன்!

அமித்ராஜ் மறுபடியும் வீட்டிற்குள் சென்று மற்றொரு குழந்தையையும் காப்பாற்றி விட்டார்.

சென்னையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்..

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழும்பூர் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தபின்இன்று காலையில் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து...

17 வயது சிறுவன் உருவாக்கிய பாட்கள்.. சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸ்!

பாட்-ஐ வாங்கிய நபர் தான் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- 2026

Recent articles