சற்றுமுன்

மீன்பிடிக்கும் போது அகப்பட்ட பழங்கால சிலை!

2 அடி உயர சாமி சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்

இரண்டாம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு துவக்க ம்..

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு இன்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.நாடு முழுவதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ 2ம் கட்ட தேர்வு இன்று தொடங்குகியது.இதையொட்டி 10ம் வகுப்பு தேர்வை 7,407...

எலான் மஸ்கிற்கு ட்விட்டர் விற்பனை..?

உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியாகியுள்ளது.திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) ஒப்பந்தம் இறுதியானதாக கூறப்படுகிறதுட்விட்டரில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, முன்னெப்போதும்...

16 யூடியூப் சேனல்கள் முடக்கம்..

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி...

தவறான செய்திகளை பரப்பியதால் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!

இந்தியாவில் பீதியை உருவாக்கவும், மத நல்லிணக்கத்தைத் சீர்குலைக்கவும், பொது ஒழுங்கை சிதைக்கவும் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விலை குறைந்து வரும் தங்கம்..

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.கடந்த வாரம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 22-ந்தேதி ஒரு பவுன்...
- 2026

சென்னை ஐஐடியில் இன்றும் 32 பேருக்கு கொரோனா ..

சென்னை ஐஐடியில் இன்றும் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் ஐஐடியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை111 ஆக உயர்ந்தது.இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இப் பகுதியில்...

விவேக் வீடு இருக்கும் சாலைக்கு விவேக் பெயர்: விவேக்கின் மனைவி கோரிக்கை!

தலைமைசெயலகத்தில் சந்தித்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர் அருகே சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு..

விருதுநகர் அருகே இன்று சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர் ஒருவர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் சந்திப்பில் சாத்தூர் சுங்கச்சாவடி...

கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவில்… 3 நாட்களும் அன்னதானம்!

கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம் - அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழுவில் முடிவு

மதுரை: தடம் புரண்ட சரக்கு ரயில்; தேஜாஸ் ரயில் தாமதம்!

மதுரை - சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சிறிது கால தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும், தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய ரயில்கள் திருமங்கலம் திருப்பரங்குன்றம்

ரயில் – நடைமேடைக்கு இடையே விழுந்த பயணி – காப்பாற்றிய பெண் போலீஸ்..

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் நிலைதடுமாறி இடையே விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று...
- 2026

Recent articles