லைஃப் ஸ்டைல்

வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.

தொழிலாளியின் வீட்டில் குவியல் குவியலாய்… முட்டைகளில் நெளிந்து வெளிவந்த பாம்புகள்: அச்சத்தில் அலறிய மக்கள்!

பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதற்குப் பெயர் ஜென்டில்மென் விளையாட்டா? டிராவிட் போல் நேர்மையாளர் உண்டா?

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிப்பார்கள். கிரிக்கெட் இங்க்லீஷ் நாடுகளில் தோன்றி இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளில் பரவலாகி, காமல்ன்வெல்த் நாடுகளில் நங்கூரம் பாய்ச்சி நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.

ஒன் லைனில் ஓகே; ஓவியாவின் ‘பழகிய’ புது ஜோடி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரைத்துறையில் பிசியாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற நடிகை ஓவியா தற்போது 'காஞ்சனா 3' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

மொபைல் இணைய வேகத்தில் உலகில் இந்தியாவுக்கு 109 வது இடம்

உலகின் தரவரிசையில் இந்தியா 109 வது இடத்தில் தொடர்கிறது. இந்த தகவலை ஓக்லாவின் ஸ்பாட்டெஸ்ட் இன்டெக்ஸ் கூறுகிறது.
- 2026

பிக்பாஸ் 2ல்… மீண்டும் கமல்!

'பிக் பாஸ் - 2' - மீண்டும் கமல் வருகிறார்.  கடந்த ஆண்டு விஜய் டி.வி.யில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது. பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகவும் இது இருந்தது.

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #ஸ்டாலின்பழமொழிகள்

யானை வரும் முன்னே... மணி ஓசை வரும் பின்னே... என்று, ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார்... கிழித்துத் தொங்கவிடுகிறார்கள் டிவிட்டர், பேஸ்புக் ஆகிய வலைத்தளங்களில்! அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன...!

ஆடிஷன் போது ‘போன் செக்ஸ்’ வெச்சிக்கிட்டாங்களாம்: மனம் திறந்த ராதிகா ஆப்தே

இந்நிலையில், பாலிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அனுராக் கஷ்யப் இயக்கிய தேவ் டி என்ற படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் போன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார். அப்போது அவர் புனேவில் இருந்தாராம். ஆனால் அதற்கு பின் அவர் போன் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லையாம்!

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில்… நடிகை ‘சனம் ஷெட்டி’!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.   

மலச்சிக்கல் இருந்தா… தக்காளியை இப்படி சாப்பிடுங்க போதும்..!

மலச்சிக்கலுக்கு அருமையான மருந்து தக்காளி. அட... அப்படி என்ன ஆச்சரியத்துடன் பார்க்கிறீங்க! உண்மைதானுங்க..! தக்காளிய ஏதோ சமையலுக்கு மட்டும்னு நினைச்சிட்டிருக்கோம். உண்மையில் தக்காளி பல மருத்துவ அம்சங்களை கொண்டதுன்னு சொல்றாங்க...

இளையராஜா டைட்டிலில் உருவாகும் புதுப் படம்!

அவர், 'இளையராஜா' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் எனப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்குமாம்.
- 2026

Recent articles